அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உடலின் மீது மிகவும் சக்தி வாய்ந்த ஒளி அல்லது அல்ட்ரா வைலட் கதிர்களை காட்டினால் கொரோனா வைரஸ் அழிந்துவிடுமா என்பதை சோதித்து பார்த்தால் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார். வெப்பத்தால் கொரோனா வைரஸ் தீவிரம் குறைகிறது என்றால் ஒளியை பாய்ச்சி கொரோனா நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து பார்க்கலாம் என்று அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். அதாவது, சூரிய வெப்பம் இருக்குமிடத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் பாதியாக குறைவதாக அமெரிக்காவின் தேசிய பகுப்பாய்வு மையம் நடத்திய […]