Tag: sunilsing

புது கைதிகளுக்கு தனி சிறை – சிறைத்துறை டி.ஜி.பி சுனில் சிங்!

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சிறை துறை அதிகாரிகளும் இதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கைதிகள் கூட்டமாக இருப்பதால் அங்கும் கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு 50% கைதிகள் தமிழகத்தில் ஜாமினில் வெளியில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 70% பேர் விசாரணை கைதிகள் தண்டனை கைதிகள் உள்ளனர். சிறு குற்றங்கள் செய்தவர்கள் தற்காலிகமாக ஜாமீனில் விடுதலை செய்துள்ளனர். இந்நிலையில், இனி புதிதாக வரக்கூடிய […]

djp 2 Min Read
Default Image