Tag: SunilArora

மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் – சுனில் அரோரா

மேற்குவங்க மாநிலத்தில் 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து, மார்ச் 27, ஏப்ரல் 1, 6,10, 17, 22, 26, 29 ஆகிய தேதிகளில் 8 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.  தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்கம் சட்டப்பேரவைகளின் உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவடைய உள்ளன.  இந்த 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளதால் தொகுதி பங்கீடு, கூட்டணி  பேச்சுவார்த்தை, பிரச்சாரம் என அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், […]

election2021 2 Min Read
Default Image

ஒரு வேட்பாளர் ஒரு தொகுதிக்கு ரூ.30.8 லட்சம் செலவிடலாம் – சுனில் அரோரா

ஒரு வேட்பாளர், ஒரு தொகுதிக்கு ரூ.30.8 லட்சம் வரை செலவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்கம் சட்டப்பேரவைகளின் உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவடைய உள்ளன.  இந்த 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளதால் தொகுதி பங்கீடு, கூட்டணி  பேச்சுவார்த்தை, பிரச்சாரம் என அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த 5 மாநிலங்களிலும் எப்போது தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் தேதியை […]

election2021 2 Min Read
Default Image

#BREAKING: சட்டமன்ற தேர்தல் – 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு., மே 2-ல் ரிசல்ட் – சுனில் அரோரா

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்கம் சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைவதை அடுத்து, இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் தலைமை ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் ஏற்கனவே, அந்தந்த மாநிலங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இதனைத்தொடர்ந்து 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தலுக்கான தயாரிப்பு பணிகள் மற்றும் தேர்தல் அட்டவணையை இறுதி […]

#ElectionCommission 7 Min Read
Default Image
Default Image

2.7 லட்சம் மையங்களில் வாக்குப்பதிவு- சுனில் அரோரா அறிவிப்பு..!

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் 2.7 லட்சம் வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறும் என சுனில் அரோரா தெரிவித்தார். டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அப்போது பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா,  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் இணைந்து தேர்தல் நடைபெறக்கூடிய மாநிலங்களின் நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்படும். தமிழகம் -234, புதுச்சேரி – 30, கேரளா – 140, மேற்கு வங்கம் – 294, அசாம் – 126 தொகுதிகளில் […]

SunilArora 3 Min Read
Default Image

சட்டமன்ற தேர்தல்: வாக்குப்பதிவு நேரம் ஒரு மணிநேரம் அதிகரிப்பு – தலைமை தேர்தல் அதிகாரி

வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுடன், சுஷில் சந்திரா, உமேஷ் சின்ஹா, ராஜிவ் குமார் உள்ளிட்ட 8 அதிகாரிகள் நேற்று சென்னை வந்த அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தனித்தனியே தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து இன்று தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரி, அலுவலர்கள் என பல்வேறு துறை அதிகாரிகளுடன், சுனில் […]

#ElectionCommission 5 Min Read
Default Image

#ElectionBreaking : 2 நாட்களுக்குள் வாக்கு எண்ணிக்கையை நடத்த கோரிக்கை – இந்திய தலைமை தேர்தல் ஆணையர்

தற்போதைய தமிழக சட்டப்பேரவையின் காலம் வருகின்ற மே 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.இதனால் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உள்ளிட்ட 8 அதிகாரிகள் நேற்று சென்னை வந்த அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இன்று இரண்டாவது நாளாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா […]

SunilArora 4 Min Read
Default Image

#BiharElections2020 : பீகாரில் 3 கட்டமாக தேர்தல் ! முதல் கட்டமாக அக்டோபர் 28-ஆம் தேதி தேர்தல்

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறுகிறது. பீகார் சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 29-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அதற்கு முன்பு அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடத்த வேண்டி உள்ளது.ஆனால், கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நீடிப்பதால், தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று ராஷ்டிரீய ஜனதாதளம், லோக் ஜனசக்தி, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் கோரிக்கை விடுத்தது. ஆனால், தேர்தலை தள்ளிவைக்க தேர்தல் ஆணையம்  மறுத்துவிட்டது.  அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் கமிஷன் ஏற்கனவே வெளியிடப்பட்டது. தற்போது பீகாரில் […]

#ElectionCommission 5 Min Read
Default Image

அடுத்த ஆண்டு சட்ட மன்ற தேர்தல் கொரோனாவால் தள்ளி போகாது – இந்திய தலைமை தேர்தல் ஆணையர்

கொரோனா வைரஸால் அடுத்த ஆண்டு நடக்கக்கூடிய சட்ட மன்ற தேர்தல் தள்ளி போகாது என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.  கொரோனா வைரஸால் மாணவர்களின் பாடங்கள், அரசியல் சூழ்நிலைகள், வேலைகள், தொழிற்சாலைகள் என அனைத்துமே நலிவடைந்த நிலையில், அடுத்து நடக்கும் நிலை அறியாமல் இருக்கின்றன. இந்நிலையில் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டு ஊரடங்கால் திரும்ப இயலாமல் தவித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அண்மையில் நாடு திரும்பினார்.  வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர், கொரோனாவால் அடுத்த ஆண்டுக்கான […]

coronavirus 2 Min Read
Default Image

#BREAKING : டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு – அமலுக்கு வந்தது விதிகள்

டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் பிப்ரவரி மாதத்துடன் நிறைவு பெறுகிறது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் பிப்ரவரி மாதத்துடன் நிறைவு பெறுகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்து வருகிறார். இந்த ஆட்சி நிறைவு பெற உள்ள நிலையில் இன்று  சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக தலைமை தேர்தல் […]

#Delhi 4 Min Read
Default Image

தமிழகம் உட்பட 10 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளோடு, தலைமை தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனை

இந்தியாவில் மக்களவைதேர்தல்7-கட்டமாகநடைபெற்று முடிந்துள்ளது.நாளைமறுநாள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.தேர்தல் முடிவிற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் வாக்கு எண்ணும் பணிகள் குறித்து தமிழகம் உட்பட 10 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளோடு, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நாளை ஆலோசனை மேற்கொள்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

lok sabha election 2019 1 Min Read
Default Image