5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் தமிழகம் கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்றது. அஸ்ஸாமில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும், தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் தலா ஒரே கட்டமாகவும் வாக்குபதிவு நடைபெற்றது. இந்நிலையில், தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள சூழ்நிலையில் 5 […]
தேர்தல் பணிகளில் ஈடுபடக் கூடிய அனைவருமே கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அவர்கள் கூறியுள்ளார். தமிழகத்தில் 16வது சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இதற்கான வேலைகள் எல்லாம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அவர்கள் டெல்லியில் இது குறித்த சில தகவல்களையும் அறிவுறுத்தல்களையும் கூறியுள்ளார். அதாவது 88,000 வாக்குசாவடிகள் தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளது எனவும், கொரோனா வைரஸ் […]
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வரும் மே 2-ம் தேதி வெளியாகும் என தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா அறிவித்துள்ளார். டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அப்போது பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் இணைந்து தேர்தல் நடைபெறக்கூடிய மாநிலங்களின் நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்படும் என தெரிவித்தார். மேலும், தமிழகம் -234, புதுச்சேரி – 30, கேரளா – 140, மேற்கு […]
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என சுனில் அரோரா அறிவித்துள்ளார். தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்கம் சட்டப்பேரவைகளின் உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவடைய உள்ளன. இந்த 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளதால் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை, பிரச்சாரம் என அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, 5 மாநிலத்திற்கும் தேர்தல் தேதியை விரைவில் அறிவிக்க தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான […]
சுனில் அரோரா தலைமையில், 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தலுக்கான முன் தயாரிப்பு பணிகள் மற்றும் தேர்தல் அட்டவணையை இறுதி செய்வது குறித்து ஆலோசனை. தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்கம் சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது. இதனையடுத்து, இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவது குறித்து, தேர்தல் தலைமை ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் ஏற்கனவே நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இதனை தொடர்ந்து, 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தலுக்கான முன் தயாரிப்பு பணிகள் […]
தமிழக சட்டப்பேரவை தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் எச்.வசந்தகுமாரின் மறைவுக்குப் பிறகு கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடம் காலியாகவுள்ளது. இந்நிலையில், அந்த மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுடன் நடைபெறும் என சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 68,324 இருந்த வாக்கு சாவடிகள் எண்ணிக்கை தற்போது 93000 ஆக உயர்த்தபட்டு உள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழக தேர்தல் அதிகாரி, அலுவலர்கள் என பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் வரும் தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வாக்காளர்கள், பெண்கள், முதியோர்களுக்கு இந்த தேர்தலில் முக்கியத்துவம் அளிக்கப்படும். நியாயமான, நேர்மையான தேர்தலை நடத்த வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்கு பணம் […]
சட்டசபை தேர்தல் ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக இன்று இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் சுனில் அரோரா அவர்கள் சென்னை வருகிறார். ஏப்ரல் மாத இறுதி அல்லது மே மாதத்தில் நடைபெறக்கூடிய தமிழகத்தின் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்திய தேர்தல் ஆணைய பொதுச் செயலாளர் சின்ஹா அவர்கள் தலைமையில் உயர்மட்ட குழு அதிகாரிகள் கடந்த டிசம்பர் 22, 23ம் தேதிகளில் சென்னைக்கு வந்து சென்று இருந்தனர். அப்போது மாவட்ட கலெக்டர்கள், மாநில அரசு […]
முன்னாள் நிதித்துறை செயலாளரான ராஜீவ் குமார் புதிய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றார். தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு அடுத்த இடத்தில் இருந்த தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, ஆசிய வளர்ச்சி வங்கியின் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து தனது தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்தார். அதனையடுத்து அவர் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து நேற்றைய தினத்துடன் விடுவிக்கப்பட்டார். தற்போது புதிய தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பொறுப்பேற்றுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராஜீவ் குமார் […]
ஜார்கண்ட் மாநிலத்தில் 81 சட்டசபை தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஜார்கண்ட் மாநிலத்தில் 81 சட்டசபை தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். முதல் கட்டமாக நவம்பர் 30 -ஆம் தேதி ,இரண்டாம் கட்டமாக டிசம்பர் 7 -ஆம் தேதியும்,மூன்றாம் கட்டமாக டிசம்பர் 12-ஆம் தேதியும், நான்காம் கட்டமாக டிசம்பர் 16-ஆம் தேதியும், ஐந்தாம் கட்டமாக டிசம்பர் 20ஆம் தேதி நடைபெறும் […]
இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு இடைத் தேர்தலை அறிவித்தார். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். நாளை மறுநாள் வேட்புமனு தாக்கலும், வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி செப்டம்பர் 30-ம் தேதியும் , வேட்புமனு பரிசீலனை அக்டோபர் 01-ம் தேதியும், மனுக்களைத் திரும்பப் பெற அக்டோபர் 03-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 24-ம் தேதியும் நடைபெறும் என […]
விரைவில் மஹாராஷ்டிரா, ஜார்கண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதலில் மஹாராஷ்டிராவில் தேர்தல் நடைபெற உள்ளதால், மாநில தேர்தல் அதிகாரிகள், காவல்துறையினர் என முக்கிய அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா ஆலோசனை கூட்டம் நடத்தினார். ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பிறகு தலைமை தேர்தல் அதிகாரி பேசுகையில், ‘ மீண்டும் வாக்குசீட்டு முறை கொண்டுவருதல் சாத்தியமில்லாத ஒன்று, அது பழங்கால கண்காட்சி பொருள் போல இருக்கிறது. கார், மோட்டார் சைக்கிள் […]
இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தேர்தல் ஆணையர் அசோக் லவாசா ஒரு கடிதம் எழுதினார் .அதில் அவர் மோடி மற்றும் அமித்ஷா மீதான தேர்தல் விதிமீறல்கள் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை .இதனால் நான் இனி எந்த கூட்டத்திலும் பங்கேற்க போவதில்லை என்று தெரிவித்தார் இதற்க்கு பதில் அளித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் ஆணையர்களிடம் கருத்து வேறுபாடு இருப்பது இயல்புதான் என்றார். இது குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டபொழுது ,இது குறித்து […]
தேர்தல் ஆணையர்களிடையே கருத்து வேறுபாடு இருப்பது இயல்பான ஒன்றுதான் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கடிதம் எழுதினார்.அதில்,பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிரான தேர்தல் விதி மீறல் புகாரில் எனது கருத்தை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏற்காததால் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவதில்லை என்று தெரிவித்தார். இது தேர்தல் ஆணையத்தில் உள்ள அதிகாரிகளிடையே பிளவு ஏற்பட்டது போல […]
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று (ஏப்ரல் 2-ஆம் தேதி) தமிழகம் வருகிறார். இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட […]
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏப்ரல் 2-ஆம் தேதி தமிழகம் வருகிறார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் […]
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா பொறுப்பேற்றுள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ஒ.பி ராவத்தின் பதவி இன்றுடன் முடிவடைந்த நிலையில் புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா பொறுப்பேற்றுக்கொண்டார்.இந்திய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற சுனில் அரோராவிற்கு தேர்தல் ஆணையர்கள் தங்களது வாழ்த்துத்துகளை தெரிவித்து வருகின்றனர்.