மெக்சிகோவின் அழகு ராணியான சுனிகாவுக்கு ஆயுத கடத்தல்காரர்களுடன் தொடர்பு இருப்பதாக அவர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். நள்ளிரவில் வந்த இரண்டு லாரிகளை சபோபான் ராணுவ எல்லையில் இருந்த போலீசார் சோதனை செய்தபோது, அந்த லாரியில் 2 ஏ.ஆர் ரக துப்பாக்கிகளும், 38 கை துப்பாக்கிகளும், 9 பத்திரிக்கைகளும் இருந்துள்ளது. உடனடியாக அவை அனைத்தையும் பறிமுதல் செய்த போலீசார் அந்த லாரியில் பயணம் செய்த மெக்சிகோ நாட்டின் அழகுராணி சுனிதா மற்றும் ஓட்டுநர் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் […]