Tag: SUNDER C

இவருக்கு ஜோடியாக மாறிய தமன்னா..!!மறுபடியும் அவரோடவா..?

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தமன்னா தற்போது  ஒரு படம் மட்டுமே கைவசம் நிலையில் உள்ள படம் நடிகர் உதயநிதி நடிக்கும் கண்ணே கலைமானே படம் அந்த படத்தில் மட்டுமே நடித்துவந்தார். இப்பொழுது நடிகர் விஷால் மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குமுன் கத்திசண்டை படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். இது இவர்கள் இணையும் இரண்டாவது […]

#Vishal 2 Min Read
Default Image