நொய்டா மாநிலத்தில் வார இறுதியில் போடப்பட்டிருந்த முழு ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளது. நொய்டா மாநிலத்தில் 4-ஆம் கட்ட வழிகாட்டுதல்களின் படி, மாநிலத்தில் ஊரடங்கு அமலில் இருந்தாலும், அதன் வாரத்தின் இறுதி நாளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. தற்போது அந்த வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை நொய்டா அரசு முற்றிலுமாக நீக்கியுள்ளது. இந்நிலையில், புதிய வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து நொய்டாவில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அகற்றப்பட்டது. இனி வழக்கம்போல் சந்தைகள் திறக்கப்படும். மேலும், கட்டுப்பாட்டு மண்டலங்களில் இந்த தடை […]