சென்னை : தீபாவளியை யொட்டி, தழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் வரும் ஞாயிற்றுக்கிழமை (அக். 27) செயல்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். அன்றைய தினம் தமிழகத்தில் 24,610 முழுநேர ரேஷன் கடைகள், 10,164 பகுதி நேர கடைகள் என மொத்தம் 34,774 நியாயவிலைக்கடைகளில் குடிமைப் பொருட்களைப் பெற்று தீபாவளிப் பண்டிகையினை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், கடைகள் முழுவதுமாக வழக்கம்போல் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார். தீபாவளிப் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டில் […]
சனி இரவு 10 முதல் ஞாயிறு வரை கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதிலும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. கொரோனா பெருந்தொற்றால் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தற்பொழுது கொரோனா வைரஸின் தாக்கம் குறைய தொடங்கியுள்ளதை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக காய்கறி சந்தை திறக்கலாம் என சில […]
இயேசு கிறிஸ்து வாழ்ந்து, அவர் சிலுவையில் அறையுண்டு மரித்ததையும், அதன் பின்பு உயிர்த்தெழுந்த நாளையும் பண்டிகையாக வழக்கமாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது. வருடம் தவறாமல் நாடாகும் குருத்தோலை பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. ஆனால், கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் ஸ்தம்பித்து உள்ள நிலையில், இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த குருத்தோலை ஞாயிறு மக்கள் ஆலயங்களில் கொண்டாடாமல் வீட்டிலிருந்தே கொண்டாடினர். இந்த குருத்தோலை ஞாயிறு வாடிக்கன்னில் வருடம் தோறும் பல கோடிக்கணக்கான மக்கள் கூட்டத்துடன், […]