Tag: sundarpichchai

இந்தியாவில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.113 கோடி நிதியுதவி வழங்கிய கூகுள்…!

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அவர்கள், இந்தியாவுக்கு ரூ.113 கோடி ரூபாய் நிதி உதவி செய்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது சில  மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ,பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. மத்திய, மாநில அரசின் நடவடிக்கையால் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. […]

CoronaReliefFund 4 Min Read
Default Image