Tag: Sundar Pichai

இத எதிர்பார்க்கல ..!! ஜெமினி ஆப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்திய கூகுள்..!!

ஜெமினி ஏஐ:  கூகுள் நிறுவனம் தற்போது ஜெமினி ஏஐ பயன்பாட்டை இந்தியாவில் புதிய ஆப்பின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்களை வித்தியாசமான ஆச்சர்யத்தில் ஆழ்த்துவதில் கூகுள் நிறுவனம் தலை சிறந்த ஒன்றாகும். தற்போது, இந்த நிறுவனம் கூகுளின் ஜெமினி ஏஐ (Gemini AI) ஆப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப்பானது  ஹிந்தி, வங்காளம், குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது போன்ற 9 இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வகையில் வெளியாகியுள்ளது. நான்கு மாதங்களுக்கு பிறகு, […]

Gemini AI 6 Min Read
Gemini AI

நாங்கள் தவறு செய்துவிட்டோம்… ஜெமினி AI சர்ச்சை குறித்து சுந்தர் பிச்சை ஓபன் டாக்!

Gemini Al : கூகுள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்த ஜெமினி (AI) சாட்பாட் மீதான சர்ச்சைகள் குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை விளக்கமளித்தார். இம்மாதம் தொடக்கத்தில் கூகுள் நிறுவனம், தங்களது Bard என்ற செயற்கை நுண்ணறிவு Chatbot-ஐ, புதிய பொலிவுடன் Gemini என பெயர் மாற்றம் செய்வதாக அறிவித்தது. அதன்படி, புதுப்பிக்கப்பட்ட ஜெமினி AI உலகின் சில பகுதிகளில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, சமீபத்தில் ஜெமினி சாட்பாட் (இமேஜ் ஜெனரேஷன்) குறித்து சர்ச்சை கிளம்பியது. […]

AI Technology 6 Min Read
Sundar Pichai

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஜனாதிபதி முர்மு ராஷ்டிரபதி பவனில் சந்திப்பு.!

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஜனாதிபதி முர்முவை இன்று ராஷ்டிரபதி பவனில் சந்தித்துள்ளார். கூகுள் ஃபார் இந்தியா 2022 நிகழ்ச்சிக்காக இந்தியா வந்துள்ள சுந்தர் பிச்சை, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை இன்று ராஷ்டிரபதி பவனில் சந்தித்துள்ளார். இது குறித்து ராஷ்டிரபதி பவனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு, இருவரின் சந்திப்பின் படங்களைப் பகிர்ந்து கொண்டு ட்வீட் செய்துள்ளது. கூகுள் அதன் வருடாந்திர சந்திப்பான 12-வது கூகுள் ஃபார் இந்தியா 2022 நிகழ்ச்சியை இந்தியாவில் நடத்துகிறது. இந்த நிகழ்ச்சிக்காக […]

- 3 Min Read
Default Image

நான் அமெரிக்க குடிமகனாக இருந்தாலும், என்னுள் இந்தியா மிக ஆழமாக உள்ளது – கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை!

நான் அமெரிக்க குடிமகனாக இருந்தாலும், இந்தியா என்னுள் ஆழமாக இருக்கிறது என கூகுள் நிறுவதின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை அவர்கள் கூறியுள்ளார். தமிழ்நாட்டிலுள்ள சென்னையில் பிறந்து வளர்ந்த 49 வயதுடைய கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அவர்கள், தான் ஒரு அமெரிக்க குடிமகனாக இருந்தாலும், இந்தியா தனக்குள் மிக ஆழமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், நான் என்பதில் இந்தியா ஒரு மிகப்பெரிய பகுதி எனவும் கூறியுள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் […]

AMERICAN 3 Min Read
Default Image

#BREAKING: இந்தியாவில் 75,000 கோடி முதலீடு செய்யும் கூகுள்.! சுந்தர் பிச்சை அறிவிப்பு.!

இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு 75,000 கோடி முதலீடு கூகுள் செய்ய உள்ளதாக சுந்தர் பிச்சை அறிவித்தார். இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியுடன், கூகுள் தலைமை இயக்குனர் சுந்தர்பிச்சை காணொலி மூலமாக கலந்துரையாடினார்.  இந்த உரைக்கு பின்னர், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார். அதில், இன்று காலை சுந்தர் பிச்சையுடன் உரையாடினேன். நாங்கள் பல விஷயங்கள் பற்றி பேசினோம். அதிலும், குறிப்பாக நாட்டின்  விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோரின் வாழ்க்கையை மாற்றுவதற்கான […]

#Modi 3 Min Read
Default Image

ஊழியர்களுக்கு ரூ.75,000 ஊக்கத்தொகை அளித்த சுந்தர் பிச்சை.! இதுதான் காரணம்.!

வீட்டில் இருந்தே பணி புரியும் ஊழியர்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகையாக 1,000 டாலர் அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. உலகளவில் பரவி வரும் கொரோனா வைரஸானது, தொடர்ந்து உலக நாடுகளை தாக்கி வருகிறது. இந்நிலையில், அனைத்து நாடுகளிலேயும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊரடங்கு அமலில் இருப்பதால் அணைத்து நிறுவங்களிலும் பணிபுரியும் பணியாளர்கள் தங்களது வீட்டில் இருந்து பணிபுரிந்து வருகிறார்கள்.அந்த வகையில் சமூக வலையதளங்கள் தற்போது செம்ம ஆக்டிவாக உள்ளது. […]

Google 4 Min Read
Default Image

கேட்டவுடன் தலைசுற்றவைக்கும் ‘கூகுள் சி.இ.ஓ’ சுந்தர் பிச்சையின் புதிய சம்பள விவரம் இதோ!

கூகுள் நிறுவன சி.இ.ஓ சுந்தர் பிச்சை சம்பளம் வரும் ஜனவரி முதல் இரண்டு மில்லியன் டாலர் ஆகும். அதுபோக, 240 மில்லியன் அளவுள்ள கூகுள் நிறுவன பங்கும் கொடுக்கப்பட்டுள்ளது.  2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து தற்போது கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்திற்கும் சி.இ.ஓ-வாக பதவி உயர்வு அடைந்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை. இவர் முதலில் கூகுள் நிறுவனத்தின் குரோம், பிரவுசர், டூல்பார் ஆகிய தலங்களை உருவாக்கும் குழுவின் […]

Google 3 Min Read
Default Image

சுந்தர் பிச்சையின் பெயரை தவறுதலாக முன் பக்கத்திலேயே வெளியிட்ட முன்னணி பத்திரிக்கை!

கூகுள் நிறுவனத்தின் CEO-வாக இருந்த சுந்தர் பிச்சை, தற்போது Alphabet CEO-வாக பொறுப்பேற்று கொண்டார். லாரி பேஜ் மற்றும் செர்ஜே பிரின் ஆகியோர் முறையே பதவி வகித்து வந்தனர். அந்த வரிசையில் தற்போது சுந்தர் பிச்சை இணைந்துள்ளார். இதனை செய்தியாக வெளியிட்ட அமெரிக்க முன்னணி பத்திரிக்கையான தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ( The Wall Street Journal ) என்கிற பத்திரிக்கை, தனது முன் பக்கத்தில் சுந்தர் பிச்சை பெயரை ஆங்கிலத்தில் பதிவிடுகையில் Pichai என்பதற்கு […]

pinchai 2 Min Read
Default Image

நேற்றைய போட்டியில் சச்சின் உடன் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சை!

நேற்றைய போட்டியில் இந்திய அணியும் ,இங்கிலாந்து அணியும் பலப்பரீச்சை மோதியது. இப்போட்டி எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. இங்கிலாந்து  50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 337 ரன்கள் எடுத்தது. பிறகு 338 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை பறிகொடுத்து  306 ரன்கள் எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்றது. இப்பொடியை காண […]

#England 3 Min Read
Default Image

உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல வாய்ப்பு சுந்தர் பிச்சை கணிப்பு !

12-வது உலககோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகலமாக இங்கிலாந்தில் நடை பெற்று வருகிறது. இந்த உலககோப்பை கிரிக்கெட் தொடரில் மொத்தம் 10 அணிகள் விளையாடி வருகின்றனர்.இதுவரை நடந்த போட்டிகளில் நியூசிலாந்து அணி ஏழு புள்ளி பெற்று  முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக சுந்தர் பிச்சை கூறியுள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் “நடப்பு உலகக் கோப்பை தொடரில் அனைத்து அணிகளும் மிக சிறப்பாக விளையாடி […]

#Cricket 2 Min Read
Default Image