“ஆபாச படத்தை மிஞ்சும் சன் டிவி சீரியல்” முகம் சுளிக்கும் மக்கள்..!!

சன் டிவி சீரியல்களின் மக்களிடம் தனி மதிப்பு உண்டு.அதிலும் குறிப்பாக சன் டிவி சீரியல்களை மிஞ்ச எந்த சீரியல்களை கிடையாது என்று சொல்லும் அளவுக்கு சன் டிவி சீரியல் பார்வையாளர்கள் ஏராளம். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும்  நந்தினி சீரியலுக்கு பார்வையாளர்களிடம் தனி மவுசு.சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல்களில் இந்த நந்தினி சீரியளுக்கு தான் TRP அதிகம் இந்த சீரியலை இயக்கியவர்  திரைப்பட நடிகரும் , இயக்குனருமான சுந்தர் சி . இந்த சீரியலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் … Read more