Tag: sun nxt

சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து என்னென்ன படங்கள்? எந்தெந்த தளத்தில்.?!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் OTT தளத்தில் வருகிற அக்டோபர் 30ம் தேதி வெளியாக உள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. இதனைத்தொடர்ந்து மற்ற பெரிய நடிகர்களின் படத்திற்கும் OTT தளங்கள் விலைபேசி வருகின்றனவாம். அதன்படி, தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் OTT  தளங்கள் விலைபேசி வருகின்றனவாம். அடுத்து, ஜெயம் ரவியின் 25வது படமான பூமி படத்தை சன் நெக்ஸ்ட் OTT  தளம் வாங்கியுள்ளதாம். கே.இ.ஞானவேல் ராஜா […]

#Arya 3 Min Read
Default Image

சன் நெக்ஸ்ட் ஆப்பில் சர்கார் பாடல் நிறுத்தப்பட்டதா?! : ரசிகர்கள் அட்டகாசம்!!

தளபதி விஜய்  நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சர்கார். இப்படம் தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ராதாரவி, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் உடன் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஒரு பாடல் மட்டும் நேற்று வெளியிடபட்டது. இது சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ சன் நெக்ஸ்ட் ஆப்பில் வெளியிடபட்டது. இது கரெக்டா 5 மணிக்கு அந்த ஆப்பில் வெளியாகும் என […]

a r murugadoss 2 Min Read
Default Image