தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகத்தில் ஏற்கனவே வெயில் கொளுத்தி வரும் நிலையில், ஆம்பன் புயல் கரையை கடக்கும் பொது தமிழகத்தில் உள்ள ஈரக்காற்றை முழுவதும் இழுத்து சென்றது. இதனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. நேற்று அதிகபட்ச வெப்பநிலையாக, திருத்தணியில் 110.8 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு. மேலும், தமிழகத்தில் இன்று 13 […]
மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே சமீபத்தில் பேசியபோது, இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸில் இருந்து எப்படி பாதுகாத்து கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார். அதில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு தான், கொரோனா உள்ளிட்ட வைரஸ் பாதிப்புகள் அதிகம் இருக்கும் என்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம், இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும் என தெரிவித்தார். இதையடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் ‘வைட்டமின் […]
மாணவர்கள் வைட்டமின் டி சத்துகளை பெறும் வன்னம் மாலையில் விளையாட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில்,ஒய்வு நேரங்களில், இடைவேளைகளில் மாணவர்களை திறந்த வெளி மைதானங்களில் மாணவர்களை சூரிய வெளிச்சத்தில் விளையாட வையுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளது.இதனை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் உறுதிப்படுத்த வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.வைட்டமின் டி குறைபாடு காரணமாக உடலில் அதிக அளவில் சோர்வு ஏற்படுகிறது.இதன்காரணமாகவே பள்ளி கல்வித்துறை இந்த அறிவிப்பை […]