Tag: sun

சேலம் – ஈரோட்டில் 108 டிகிரி அளவுக்கு கொளுத்திய வெயில்…மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தல்.!

Heat wave: இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் 110.3 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. அதேபோல், தமிழகத்தில் 15 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதில், அதிகபட்சமாக ஈரோடு மற்றும் சேலத்தில் 108.14° பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. ஒடிசாவின் புவனேஸ்வர், ஆந்திராவின் கடப்பாவில் அதிகபட்ச வெப்பம் பதிவானது. அதற்கு அடுத்தப்படியாக ஈரோடு மற்றும் சேலத்தில் வெப்ப அலை வீசியதாகவும், […]

#IMD 3 Min Read
heat wave

சூரியனை சுற்றி காணப்பட்ட ஒரு அரிய வானவில்

டேராடூனில் காணப்படும் ஒரு அரிய வானவில் போன்ற சூரிய ஒளிவட்டம் ஞாயிற்றுக்கிழமை உத்தரகாண்டின் டேராடூனில் சூரியனைச் சுற்றி வானவில் போன்ற ஒளிவட்டம் காணப்பட்டது. இந்த அரிய நிகழ்வின் படங்களைப் இணையத்தில் மக்கள் பகிர்ந்து கொண்டனர். இது குறித்து ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகையில், “வளிமண்டலத்தில் இடைநிறுத்தப்பட்ட மில்லியன் கணக்கான அறுகோண பனி படிகங்களால் சூரிய ஒளியின் ஒளிவிலகல் காரணமாக சூரியனைச் சுற்றி ஒரு வானவில் போன்ற ஒளிவட்டம் தோன்றுகிறது”என்று கூறினார்.

rainbow 2 Min Read
Default Image

சூரியன் பற்றி நாசா வெளியிட்ட பதிவு.., வைரலாகும் வீடியோ..!

சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெடிக்கும் கொரோனல் மாஸ் எஜெக்ஷன் வெளியிட்ட நாசா. பல வருடங்களாக சூரியன் பற்றி தகவல்கள் சரியாக கிடைப்பதில்லை, சில தகவல்கள் நம்பமுடியாததாக இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போதைய தொழில்நுட்பத்தின் வசதியை பயன்படுத்தி விஞ்ஞானிகள் சூரியன் பற்றிய ஒரு தகவலை நாசா வெளியிட்டுள்ளது. நாசா சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெடிக்கும் ஒரு கொரோனல் மாஸ் எஜெக்ஷன்  (சிஎம்இ) காட்டுகிறது. இதுகுறித்து நாசா சூரிய குடும்பத்தைப் பற்றிய எங்கள் ஆய்வு? […]

#Nasa 4 Min Read
Default Image

வெயில் காலம் வந்துட்டு.! உங்க வீட்டை இப்படி கூலா வச்சுக்கோங்க.!

இந்த கோடைகாலத்தில் உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்க என்ன செய்கிறீர்கள்?கோடைகாலத்தில் இயற்கையாகவே உங்கள் வீட்டை எவ்வாறு குளிர்ச்சியாக வைத்திருப்பது என்பது இதில் பாருங்கள். மே மாசம் வந்தாலே உச்சி முதல் உள்ளங்கால் வரை கோடை வெயில் வாட்டி எடுக்கும். வீட்டின் உள்ளே இருப்பதே ரொம்ப சிரமமாக இருக்கும். கோடை வெயில் உங்கள் வீட்டை தட்டும் நேரம் வந்துவிட்டது. வாட்டி எடுக்கும் சூரியன், நம் உடம்பில் வியர்வை சங்கடமான இரவுகள் மற்றும் பலவற்றைப் பற்றி உங்களுக்கு நேபகம் வரும் இந்த […]

#House 7 Min Read
Default Image

தமிழகத்தில் 13 இடங்களில் சதம் அடித்த வெயில்.!

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலையாக, திருத்தணியில் 110.8 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு. ஆம்பன் புயல் தமிழகத்தை விட்டு விலகி சென்றதால், ஏற்கனவே வெயில் கொளுத்தி வரும் நிலையில், ஆம்பன் புயல், கரையை கடக்கும் பொது தமிழகத்தில் உள்ள ஈரக்காற்றை இழுத்து சென்றது. இதனால் தமிழகத்தில் 13 இடங்களில் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட்ஐ தாண்டி வெயில் கொளுத்தியது. இந்த ஆண்டின் […]

#Weather 3 Min Read
Default Image

7 இடங்களில் சதம் அடித்த அக்னி வெயில்.!

தமிழகத்தில்  நேற்று 7 இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி இருந்தது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கடந்த சில நாட்கள் முன் தொடங்கியது. இந்த  அக்னி வெயில் வருகின்ற 28-ம் தேதி நிறைவடைகிறது. பொதுவாக வெப்பநிலை மே மாதத்தில் சற்று வெயில் அதிகரித்து காணப்படும். அதே போல இந்த ஆண்டும் தொடர்கிறது.  தமிழகத்தில், நாளை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில்  நேற்று 7 இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி  […]

sun 2 Min Read
Default Image

கொரோனாவின் கொலைவெறி தாக்குதலில் இருந்து தப்பிக்குமா இந்தியா? – அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள்

சூரிய ஒளியில் உள்ள  ஐசோபிரைல் 30 விநாடிகளில் கொரோனாவை கொல்லும். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, தொடர்ந்து மற்ற நாடுகளையும் தாக்கி வருகிறது. நாளுக்குநாள் இதன் தாக்கம் அதிகரித்து வருகிற நிலையில், இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல், உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளனர். அந்த பேட்டியில், உள்நாட்டு பாதுகாப்பு துறையின் அறிவியல்  மற்றும் தொழில்நுட்ப இயக்குனரகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர். […]

america research 6 Min Read
Default Image

நிழலில்லாத நாள் இன்று! மதியம் 12:07-க்கு நிகழவிருக்கும் அதிசய நிகழ்வு!

இன்று நிழலில்லாத நாள். இன்று மதியம் 12:07 மணியளவில் நிகழவிருக்கும் அதிசய நிகழ்வு. மதிய நேரங்களில் நாம் வெளியில் சென்றாலே, நம்மை நமது நிழலும் பின் தொடர்ந்து வருவதுண்டு. இந்நிலையில், சூரியன் தலைக்கு நேர் மேலே இருக்கும் போது நிழலின் நீளமானது  பூஜ்யமாகிவிடும். அதாவது நிழல் காலுக்கு கீழே இருக்கும். ஆனால் சூரியன் சரியாக தலைக்குமேல் நாள்தோறும் வருவதில்லை. சூரியன் செங்குத்தாக தலைக்குமேல் நேராக வரும் நிகழ்வு, ஆண்டுக்கு இருமுறை மட்டுமே  நடக்கும். அவ்வாறு சூரியன் வரும்போது ஓர் […]

no shadow 3 Min Read
Default Image

இந்த 10 மாவட்டங்களில் இன்று, நாளை வெயில் வெளுத்து வாங்கும் .!

தமிழகத்தில்  இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினமும் 10 மாவட்டங்களில் சுமார் 104 டிகிரி வெயில் கொளுத்தும் என்பதால் அனைத்து மக்களும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளிய வர வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த ஒரு சில நாட்களாகவே 104 டிகிரி வரை வெப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிகபட்சமாக நேற்று மட்டும் திருச்சியில் 104 டிகிரி வெயில் வெளுத்து வாங்கியது. மதுரை, […]

Summer 3 Min Read
Default Image

இயற்கை முறையில் சூரிய வெப்பத்தால் வரும் கருமையை மாற்றலாம் – எப்படி தெரியுமா?

பிறக்கும் போதும் வளரும் போதும் வெள்ளையாக இருப்பவர்கள், வெயிலில் செல்லும் பொது கருத்துவிடுகின்றனர். அதுவும் வெயில் படும் இடங்கள் தனி கருமையாக தெரியும். இதை போக்க இயற்கையான முறை உள்ளது. வாருங்கள் பாப்போம். தேவையானவை கேரட் கொய்யாப்பழம் பால் செய்முறை முதலில் கேரட் மற்றும் கொய்யாப்பழம் ஒன்றை எடுத்து துண்டு துண்டாக வெட்டி கொள்ளவும். அதன் பின்பு, அவை இரண்டையும் மிக்சியில் போட்டு பால் ஊற்றி அரைக்கவும். அந்த கலவையை முகம் கழுத்து மற்றும் காய் பகுதிகளில் […]

Beauty 2 Min Read
Default Image

சூரியனின் ஆயுள் முடிவடைகிறது…!!!! உலகமே இருளில் மூழ்கப்போகும் அபாயம்…!!!! சூரியனின் உதயமும்,மறைவும் இனி இருக்காது…!!!

உலக உயிர்கள் அனைத்திற்க்கும் முதன்மையானதும்,முக்கியமானதுமான  சூரியன் படிப்படியாக இறந்து கொண்டு வருகிறது என அதிர்ச்சி தகவலை தற்போது ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.சூரியன் ஒரு நடுவயதுடைய நட்சத்திரம். இந்த சூரியனில் அணுக்கரு இணைவு என்னும் இரு ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து,ஒவ்வொரு நொடியும் தொடர்ந்து ஒளி ஆற்றல்,வெப்ப ஆற்றல்,கதிரியக்க ஆற்றல் என வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது.இந்த வினையானது சூரியனில் உள்ள ஹைட்ரஜன் இருக்கும் வரை மட்டுமே நிகழும்,இந்நிலையில்,சூரியன்  இறக்கும் நிலையில் நமது  பூமிக்குரிய சூரியன் திடநிலை படிகமாக மாறிவருவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை […]

news 4 Min Read
Default Image

நாசா:11 லட்சம் பேரின், பெயர்களைத் தாங்கிய விண்கலம் சூரியனுக்கு புறப்படுகிறது..!!

11 லட்சம் பேரின், பெயர்களைத் தாங்கிய விண்கலத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, சூரியனுக்கு அனுப்ப உள்ளது. சந்திரன், செவ்வாய் கோள்களில் ஆய்வு நடத்துவதைப் போல, சூரியனைப் பற்றியும் ஆய்வு செய்வதற்காக விண்கலத்தை அனுப்ப நாசா முயன்று வருகிறது. இதற்காக சூரியனின் வெப்பத்தை தாங்கும்வகையில் பிரத்யேகமான விண்கலத்தை நாசா வடிவமைத்துள்ளது. இந்த விண்கலம் வருகிற ஜூலை மாதம் 31-ஆம் தேதி சூரியனுக்கு அனுப்பப்பட உள்ளது. இந்த விண்கலத்தில், தங்கள் பெயர்களை பொறிக்க மக்களுக்கு கடந்த மார்ச் […]

#Nasa 2 Min Read
Default Image