Tag: summervacation

#BREAKING: கடும் வெள்ளப்பெருக்கு – அனைத்து பள்ளிகளுக்கும் ஜூலை 25 வரை கோடை விடுமுறை!

அசாமில் வெள்ளப்பெருக்கு காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் ஜூலை 25 வரை கோடை விடுமுறை அறிவிப்பு. அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அசாமில் பிரம்மபுத்திரா மற்றும் பராக் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, கிட்டத்தட்ட 32 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி, பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 55 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல் […]

assam 5 Min Read
Default Image

நாளை முதல் ஜூன் 5 வரை உயர் நீதிமன்றம் கிளை விடுமுறை!

நாளை முதல் உயர் நீதிமன்றம் மதுரை கிளைக்கு கோடை விடுமுறை அளித்து பதிவுத்துறை அறிவிப்பு. நாளை முதல் ஜூன் 5-ஆம் தேதி வரை உயர் நீதிமன்றம் மதுரை கிளைக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக பதிவுத்துறை அறிவித்துள்ளது. விடுமுறை நாட்களில் அவசர வழக்குகளை விசாரிக்கும் அமர்வு விவரங்களையும் பதிவுத்துறை வெளியிட்டுள்ளது. கோடை விடுமுறை மே 1 முதல் தொடங்க உள்ளதால், கோடை விடுமுறை அமர்வு ஏற்பாடுகள் குறித்த அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ளார். இந்த விடுமுறையில் நீதிபதிகள் பாரத […]

#Holiday 5 Min Read
Default Image