Tag: summers

டெல்லி குளிர் உச்சகட்டத்தை எட்டியது….விமான மற்றும் ரயில் சேவை ரத்து…!!

டெல்லியில் குளிர் உச்சகட்டத்தை அடைந்துள்ளதால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையான குளிர் நிலவுகின்றது.குளிரின் அளவானது 5.4 டிகிரி செல்சியஸிற்கு சென்று குளிர் வாட்டுவதாக மக்களை வானிலை மையம் தெரிவித்துள்ளது. பொது இடங்களில் மக்கள்  தீயை மூட்டி குளிரின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு வருகின்றனர். குளிரின் தாக்கத்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கடும் பனிமூட்டம் நிலவி வருவதால்  விமான போக்குவரத்து , ரயில் போக்குவரத்தும் முடங்கி பயணிகள் பெரும் அவதிக்கு  ஆளாகியுள்ளர்.

#Delhi 2 Min Read
Default Image