Summer tips-கோடை காலம் துவங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. வீட்டுக்குளே இருந்தாலும் அதன் வெட்கை நம்மை சுட்டெரிக்கிறது . இந்த வெட்கையை குறைத்து வீடை குளு குளு என மாற்றும் குறிப்புகளை இப்பதிவில் பார்ப்போம். 1.மழைக்காலங்களில் நாம் துணிகளை துவைத்து வீட்டுக்குள் தான் காய வைப்போம், அதேபோல் கோடை காலத்திலும் செய்தால் வீடும் குளுமையாக இருக்கும் துணிகளும் காய்ந்து விடும். 2.மதிய வேலைகளில் ஜன்னலில் இருந்து வரும் காற்று மிக சூடானதாக இருக்கும் இதனைக் […]