Tag: summer season

தமிழகம் முழுவதும் 1000 மையங்கள்… எதற்காக தெரியுமா? பொது சுகாதாரத்துறை முக்கிய உத்தரவு!

TN Govt: தமிழகத்தில் 1,000 இடங்களில் ORS பாக்கெட்டுகள் வழங்கும் நீர்சத்து குறைபாட்டை போக்கும் மையங்களை அமைக்க உத்தரவு. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அடுத்த சில நாட்கள் தமிழகத்தில் கடுமையான வெப்ப அலை இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய […]

heat wave 5 Min Read
TN DPHPM

வெயிலில் அலைவதால் முதுகு, கழுத்து பகுதியில் பரு, அரிப்பு, அலர்ஜி ஏற்படுகிறதா?இத செய்யுங்க..!

கோடை கால வெயிலில் அலைவதால் முதுகு, கழுத்து பகுதியில் பரு, அரிப்பு, அலர்ஜி ஏற்படுகிறதா? இந்த டிப்ஸ பயன்படுத்துங்கள். கோடைக்காலம் வந்தாலே வெளியே செல்வதற்கு பலரும் பயப்படுகின்றனர். அந்த அளவு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த வெயிலில் அலைவதால் அதிகமாக வியர்வை சுரக்கும். இது உடலுக்கு நன்மையும் கூட, ஆனால், அதேசமயம் நாம் உடலை ஆரோக்கியமாகவும் அடிக்கடி தண்ணீர் குடித்து உடலை பார்த்து கொள்வதும் அவசியம். அந்த வகையில் இந்த வியர்வை காரணமாக உடலில் அரிப்பு, […]

heat allergy 6 Min Read
Default Image

கோடைக்காலத்தில் ஏற்படும் தாகத்தை தடுக்க இந்த 6 உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்..!

இந்த 6 உணவுகள் கோடைக்காலத்தில் நீரிழப்பு ஏற்படாமல் தடுக்க உதவும். கோடை காலம் நெருங்கிவிட்டது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம். இந்த பருவத்தில் ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் நீரிழப்பு பிரச்சனை மிகவும் பொதுவானது. நீரேற்றமாக இருக்க போதுமான தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. தினமும் குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. சில சமயங்களில் தண்ணீர் குடிப்பது மட்டும் போதாது, நீர்ச்சத்து நிறைந்த உணவுகளும் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம் (தண்ணீர் […]

hydrating food 6 Min Read
Default Image

கோடை வெயிலை தணிக்க வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்திற்கு மழை.!

வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அங்கங்கே மழை பெய்யும் சூழல் உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டு இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்தது. வெயில் வாட்டி வதைத்து வந்தபோது பெய்த இந்த மழை மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. இந்நிலையில் மீண்டும் , வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அங்கங்கே […]

summer season 3 Min Read
Default Image

குடிநீர் தட்டுப்பாட்டால் விழிபிதுங்கும் சென்னை மக்கள்! புழல் ஏரி வறண்டு போகும் அபாயம்!

சென்னையில் வழக்கத்துக்கு மாறாக இந்த வருடம் மழை அளவு மிகவும் குறைந்து விட்டதால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், ஃபானி புயல் காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்யும் என்று எதிர்பார்த்த நிலையில் அதுவும் பொய்த்துப்போனதால் சென்னை மக்கள் குடிநீருக்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர். மேலும் சென்னைக்கு குடிநீர் ஆதாயமாக இருக்கும் முக்கிய ஏரிகள் வறண்டு போய் உள்ளன. ஆதலால் புழல் ஏரியில் இருந்து மட்டும், வினாடிக்கு 25 கன அடி என்ற வீதத்தில் நாளொன்றுக்கு 75 மில்லியன் லிட்டர் […]

CHENNAI.TAMILNADU 3 Min Read
Default Image

முகத்தை புத்துணர்ச்சியுடன் வைக்கும் ரோஸ் வாட்டர்…

சருமம் கோடைகாலங்களிலும்,காற்றுகாலங்களிலும் அதிக அளவில் பிரச்சனைகளை சந்திகின்றன.அதை சரிசெய்ய பல்வேறு வழிமுறைகளை ஒவ்வொருவரும் கையாளுகின்றனர்.அதில் ரோஸ் வாட்டர் சருமத்திற்கு அதிக பாதுகாப்பு அளிகின்றது. அதை பற்றி அறிந்துகொள்வோம். முகம் புத்துணர்ச்சியுடன் இருக்க ரோஸ் வாட்டரை சருமத்தில் தெளித்தாலோ அல்லது முகத்தை துடைத்து எடுத்தாலோ, முகம் உடனே  காணப்படும். ரோஸ் வாட்டரை  காட்டனில் நனைத்து கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஊற வைத்தால், கண்கள் அழகாக காணப்படும்.தினமும் குளிக்கும் நீரில் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து குளித்தால், சருமம் […]

face 3 Min Read
Default Image