Tag: Summer holidays

வெயில் ரொம்ப ஓவர்! தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிப்பு!

சென்னை : கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகளை முன்கூட்டியே நடத்துவதற்கு பள்ளிக் கல்வித்துறை முடிவு  செய்திருந்ததாக ஏற்கனவே பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியபிறகு விவரங்கள் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து தற்போது வரும் ஏப்ரல் 17ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது. கோடை வெயில் […]

#TNSchools 4 Min Read
summer school holidays TN

பள்ளிகள் திறப்பு தேதியை அறிவித்த முதல் மாவட்டம்.! எங்கு தெரியுமா?

School Reopen: ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து, 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த ஆண்டுக்கான இறுதித் தேர்வு நேற்று முன் தினம் (23ம் தேதி) முடிவடைந்தது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் நேற்று முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கியது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை, […]

School holidays 3 Min Read
schools

தமிழக பள்ளிகளுக்கு ஏப்ரல் 21ல் இருந்து கோடை விடுமுறை.!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்ரல் 21ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு, தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் ஒன்றாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான தேர்வுகள் அடுத்த மாதம் தொடங்கி,ஏப்ரல் 20ம் தேதியோடு முடிவடைகிறது. இதனால் ஏப்ரல் 21 ல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை துவங்கும் என்றும், ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் […]

School education officials 2 Min Read
Default Image