Schools Reopen: புதுச்சேரி மாநிலத்தில் ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வரும் 29-ம் தேதி முதல், ஜுன் 5-ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோடை விடுமுறைக்கு பிறகு ஜுன் 6-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் பொது தேர்வுகள் […]
Summer Holiday: தமிழகத்தில் இன்று முதல் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து, 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த ஆண்டு இறுதித் தேர்வு தொடங்கி நடைபெற்று வந்தது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, இந்த ஆண்டுக்கான இறுதித் தேர்வை விரைந்து முடிக்க கல்வித் துறை திட்டமிட்டு, அதன்படி தேர்வு நடைபெற்றது. முன்னதாக, கடந்த 12-ந்தேதியுடன் தேர்வு […]
ஹரியானவில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு. கடந்த சில மாதங்களாக ஹரியானவில் கொரோனா பெருந்தொற்றானது நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வந்தது, உயிர்பலி எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே இருந்தது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக ஹரியானவில் பள்ளிக் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதனையடுத்து ஹரியான பள்ளிக் கல்வித்துறை இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஹரியானாவில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் […]
கோடை விடுமுறையை முன்னிட்டு பள்ளிக்கல்விதுறை ஆசியர்களுக்கு அறிவுறுத்தல். பள்ளி செல்லும் மாணவமாணவிகளுக்கு ஏப்ரல் 13-ம் தேதியிலிருந்து, ஜூன்-3ம் தேதி வரை கோடைகால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிகல்வித்துறை ஆசிரியர்களுக்கு சில உத்தரவுகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் கூறுகையில், மாணவர்களுக்கு கோடை விடுமுறையை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான அறிவுரை வழங்க வேண்டும் என்றும், வெப்பம் அதிகமாக இருப்பதால், பெற்றோர்களின் துணையின்றி வெளியில் செல்லக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், பள்ளிகளில் கணினி வசதிகளை பயன்படுத்த ஏதுவாக […]