ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள்: ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்!
பாரா ஆசிய விளையாட்டு தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டி கடந்த 8-ம் தேதி முடிவடைந்தது. இதில், இந்தியா 100க்கும் மேல் பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்த சமயத்தில், ஆசிய விளையாட்டு போட்டிகளை தொடர்ந்து, தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியான, பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் ஹாங்சே நகரில் நடைபெற்று வருகிறது . பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா […]