கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் முதல் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்பதால் கார்த்தி ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளார்கள். நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தமிழில் இவருக்கு இதுதான் முதல் திரைப்படம் ஆகும். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு, ராமச்சந்திரன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் […]