Tag: Sultanpur

ஹாஸ்டல் சட்னியில் நீச்சல் அடித்த எலி ..! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ ..!

ஹைதராபாத் : ஹைதராபாத்தில் உள்ள சுல்தான்பூர் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மெஸ்ஸில் மாணவர்களுக்கான உணவு தயாரிக்கப்படும் பெரிய பாத்திரத்தில் சட்னி தயாரித்தபோது அதில் சிறிய எலி உயிருடன் ஓடிக்கொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை வீடியோவாக பதிவு செய்து தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்கள். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் ஒரு பாதுகாப்பாக கூட உணவை உங்களால் தயார் செய்ய முடியாதா? என  தங்களுடைய கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். […]

#Hyderabad 4 Min Read
Chutney rat