அமில மழை : நம் நாட்டில் தற்போது ஆங்காங்கே மழை பெய்து கொண்டு வருகிறது, ஆனால் தூய மழை போல் பெய்யும் இந்த அமில மழை என்றால் என்ன ?, அது அப்படி ஏற்படுகிறது ? என்ற விவரங்களை இதில் பார்க்கலாம். அமில மழை என்றால் என்ன ? அமில மழை என்றால் வேறொன்றும் இல்லை, நமது வளிமண்டலத்தில் உள்ள காற்றை மாசுபடுத்த கூடிய முக்கிய கூறுகளான கார்பன்டை-ஆக்சைட் (Carbon-di-Oxide) மற்றும் நைட்ரஜன் ஆக்சைட் (Nitrogen Oxide) […]