தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நடித்து வரும் நடிகை சுலக்சனா. இவர் தமிழ் சினிமாவில் காவியத் தலைவி திரைப்படம் மூலம் தன்னுடைய இரண்டு வயதில் இருந்து நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் வெளியான புதிய வாழ்கை, தூறல் நின்று போச்சு, அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை, பூம் பூம் மது, இன்று நீ நாளை நான் , ஆயிரம் நிலவே வா படங்கள் எல்லாம் பெரிய வெற்றியை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. தமிழ் சினிமா […]