கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் மிக முக்கிய நாடாக ஈரான் வலம் வருகிறது. உள்நாட்டுக் கலவரங்கள் பயங்கரவாதம் அதிக அளவில் இருந்த போதிலும் சர்வதேசத்தில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலமாக அதிக லாபம் ஈட்டுகின்ற வளர்ச்சி அடைந்த நாடாக திகழ்ந்து வருகிறது . ஈரானில் முன்னாள் ஈரான் புரட்சிப்படைத் ராணுவ தளபதி குவாசம் சுலைமானி அமெரிக்க ட்ரோன் ஏவுகணைத் தாக்குதல் மூலமாக கொல்லப்பட்டார். இது அந்நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பின்னர் அமெரிக்கா- […]
அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரபல ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானிச் சுட்டுக்கொள்ளப்பட்டார்.இந்த சம்பவம் இரு நாடுகளின் இடையே போர் முழும் சூழலை உருவாக்கியுள்ளது. சுலைமானின் மகள் தொலைக்காட்சி ஒன்றில் பேசுகையில் பைத்தியக்கார அமெரிக்க அதிபர் ட்ரம்ப் என் தந்தையினுடைய தியாகத்துடன் எல்லாம் முடிந்து விட்டது என்று கனவுக் காணாதீர்கள் என்று ஆவேசமாக கூறியுள்ளார். அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானின் இறுதிச் சடங்கானது டெஹ்ரான் தெருக்களில் பல ஆயிரக்கணக்கான மக்களின் வெள்ளத்தில் […]