Tag: Sukumar

1000 கோடி வசூலை நெருங்கும் புஷ்பா 2! பலே திட்டம் போடும் இயக்குநர் சுகுமார்?

சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் ஒரு படங்கள் ஹிட் ஆகிறது என்றால் அதனுடைய அடுத்த பாகங்களையும் அதனுடைய இயக்குநர்கள் எடுத்துக்கொண்டு வருகிறார்கள். ஒரு சில படங்களின் இரண்டாவது பாகம் வெளியாகி ஒரு சில படங்கள் தோல்வியையும் சந்தித்துள்ளது. ஒரு சில படங்கள் பெரிய அளவில் வெற்றிபெற்று இருக்கிறது. அப்படி தான் புஷ்பா 2 திரைப்படம் இந்திய சினிமாவையே வியந்து பார்க்கும் அளவுக்கு பிரமாண்டமான வெற்றியை பதிவு செய்துள்ளது. வெளியான முதல் நாளிலே உலகம் முழுவதும் ரூ.291 கோடி […]

Allu Arjun 6 Min Read
pushpa 2 Sukumar

ரூ.621 கோடி., ஆல் டைம் ரெக்கார்டு! புஷ்பா-2வின் மிரட்டல் வசூல் ரகசியம் என்ன?

சென்னை : அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியான திரைப்படம் புஷ்பா 2. முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கம், 2ஆம் பாகத்தின் பிரமாண்ட ஆக்சன், கமர்சியல் பேக்கேஜ் என பக்கா பிளாக்பஸ்டர் திரைப்படமாக இப்படம் அமைந்ததால் வசூலில் சக்கை போடு போடுகிறது. வசூல் நிலவரம் : இதுவரை இந்தியாவில் மட்டுமே சுமார் 520 கோடியை கடந்து உலகம் முழுக்க 600 கோடி வசூலை கடந்துள்ளது புஷ்பா 2. இதனை படக்குழு […]

Allu Arjun 7 Min Read
Allu Arjun Pushpa 2

இரண்டு மாதம் கழித்து தொடங்கிய புஷ்பா 2! கடுப்பாகி கிழம்பிய அல்லு அர்ஜுன்?

புஷ்பா 2 : இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படங்களில் ‘புஷ்பா 2’. அல்லு அர்ஜுன் நடித்து வரும் இந்த படத்தினை இயக்குனர் சுகுமார் தான் இயக்கி வருகிறார். படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்து வருகிறார். படம் இந்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், சில காரணங்களால் அடுத்த ஆண்டுக்கு தள்ளி சென்றுள்ளது என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. முன்னதாக படத்தின் படபிடிப்பு தளத்தில் சுகுமாருக்கும் […]

Allu Arjun 4 Min Read
pushpa 2

வினாத்தாளை கசியவிடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.1 கோடி அபராதம்!

பீகார் : பீகார் மாநில சட்டசபையில், அரசு ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் மசோதாவை நிறைவேற்றியது. போட்டித் தேர்வு மற்றும் அரசுப் பணியாளர் தேர்வில் வினாத்தாளை கசியவிடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் வெளிநடப்புக்கு இடையே மாநில நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி இந்த சட்டத்தை முன்வைத்தார். நீட் வினாத்தாள் கசிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பீகார் அரசு […]

#Bihar 4 Min Read
Bihar Assembly

புஷ்பா 2 படப்பிடிப்பில் கோபத்துடன் ஐபோனை உடைத்த இயக்குனர்?

புஷ்பா 2 : அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா . படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 15-ஆம் தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் படத்தின் படப்பிடிப்பு முடியவில்லை என்பதால் படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பருக்கு தள்ளி செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தற்போது புஷ்பா 2 படம் குறித்து ஆங்கில இதழ் ஒன்று எழுதியுள்ள செய்தி சமூக […]

Allu Arjun 4 Min Read
pushpa 2

காலி ரூபத்தில் அல்லு அர்ஜுன்… மிரள வைக்கும் ‘புஷ்பா 2’ டீசர்.!

Pushpa 2: நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு, ‘புஷ்பா 2’ டீசரை வெளியிட்டது படக்குழு. அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. சந்தனக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் இதுவரை நடிக்காத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ல் வெளியான இதன் முதல் பாகம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. படத்தில் அல்லு அர்ஜுனுக்கு […]

Allu Arjun 3 Min Read
Pushpa2TheRuleTeaser

மணப்பெண் கோலத்தில் ராஷ்மிகா…போஸ்டரை பார்த்து அசந்து போன ரசிகர்கள்!

Rashmika Mandanna: நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘புஷ்பா 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘புஷ்பா: தி ரூல்’ படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா மிரட்டியிருப்பார். இதனால் 2-வது பாகத்திலும் அவரது கதாபாத்திரம் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் ஸ்ரீவள்ளியின் புதிய புகைப்படத்தை ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த […]

#Pushpa2 4 Min Read
Pushpa 2 - Rashmika

‘புஷ்பா 2’ படத்தின் டீசர் எப்போது தெரியுமா? அல்லு அர்ஜூன் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.!

Pushpa 2 Teaser: அல்லு அர்ஜூன் பிறந்த நாளை முன்னிட்டு ‘புஷ்பா 2’ படத்தின் டீசர் ஏப்ரல் 8ம் தேதி வெளியாகிறது. ‘புஷ்பா’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2ஆம் பாகம் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் ‘புஷ்பா -2’ படத்தின் டீசர் வரும் 8-ஆம் நாள் வெளியாகும் என பட நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது. Let the #PushpaMassJaathara begin ???? ???????????? ???????????????? ???????????????????????????? […]

#Pushpa2 4 Min Read
Pushpa 2 Teaser

மீன்வளத்துறை பல்கலைக்கழக துணைவேந்தராக சுகுமார் நியமனம்.!

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளத்துறை பல்கலைக்கழக துணைவேந்தராக சுகுமார் நியமனம். நாகை மாவட்டத்தில் உள்ள மீன்வளத்துறை பல்கலைக்கழத்தில் 3 ஆண்டுகளுக்கு துணைவேந்தராக சுகுமார் இருப்பார் என்று தெரிவித்துள்ளனர். இதுபோன்று மே மாதம் காலியாக இருந்த சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு, தேடல் குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் கௌரி தேர்வு செய்யப்பட்டார் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவித்துள்ளார். மேலும், துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்ட பேராசிரியர் கௌரி மூன்று ஆண்டுகள் பதவியில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FisheriesUniversity 2 Min Read
Default Image