இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தின் கனவுத் திட்டமான மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் சுகன்யான் திட்டத்தின் மாதிரி வடிவமைப்பை இன்று இஸ்ரோ வெளியிட்டது. வருகின்ற 2021-ம் ஆண்டு மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை இஸ்ரோ நிர்ணயித்து இருந்தது.இந்நிலையில் இஸ்ரோ இதற்காக பல்வேறு திட்டப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தில் B.S.L.V பிரிவு இயக்குநர் ஹட்டன், சுகன்யான் திட்டத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இதற்கான புதிய அலுவலகம் இன்று திறக்கப்பட்டுள்ளது. மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தின் புதிய மாதிரி வடிவமைப்பை இஸ்ரோ இன்று […]