பயிற்சி மருத்துவர் படுகொலைக்கு அடுத்த நாள்... சந்தீப் கோஷ் செய்த திடுக்கிடும் செயல்.?
பயிற்சி மருத்துவர் படுகொலைக்கு அடுத்த நாள் சந்தீப் கோஷ் கல்லூரி வளாகத்தில் ஓர் கட்டட பணிக்கு அனுமதி அளித்துள்ளார் என பாஜகவை சேர்ந்த சுகந்தா மஜூம்தார் குற்றம்சாட்டியுள்ளார்.