200 வார்டுகளிலும் மருத்துவ முகாம் நடத்தப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி கூறியுள்ளார். சென்னை : வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் கடந்த சில தினங்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள சென்னை மாநகராட்சி ஆட்சியர் சுகன்தீப் சிங் பேடி அவர்கள் சென்னையிலுள்ள 200 வார்டுகளிலும் மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டுள்ளதாகவும், அடைப்புகளை நீக்க […]