விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வெற்றிகரமான தொடர்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். தொலைகாட்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான தொடர் என்ற பெருமை கொண்டது. கூட்டு குடும்பத்தை பெருமையாக சொல்லும் இந்த சீரியலில் நடிப்பவர்களிடையே யார் ஹீரோயின் என பனி போரே நடந்து வருகிறதாம். சமீபத்தில் நடைபெற்ற விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில், சிறந்த நடிகைக்கான நாமினேஷனில் அந்த சீரியலில் சித்ரா ( முல்லை ) பெயர் வந்தது. துணை நடிகை பிரிவில் சித்ரா ( தனலட்சுமி) பெயர் வந்தது. […]