சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்காவின் பிரச்சனை பெரிய அளவில் பேசும்பொருளாகியுள்ள நிலையில், இந்த பிரச்சனைக்கு தீ பொறி காரணமாக அமைந்தது சுஜிதா தான் என்கிற பேச்சும் எழுந்துள்ளது. ஏனென்றால், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் முறையாக மணிமேகலைக்கு நிகழ்ச்சியை விட்டு வெளியேற எண்ணம் வந்ததற்கு இதுகூட முதல் காரணமாக இருக்கலாம் என ஒரு விஷயம் நடந்துள்ளது. அது என்னவென்றால், நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் ஒரு எபிசோடில் மணிமேகலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடுவர்கள் மற்றும் […]
மணிரத்னம் : இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய படங்களில் எல்லாம் ஒரு சில குறிப்பிட்ட நடிகைகள் மட்டுமே நடிக்க வாய்ப்பு கொடுப்பார். அப்படி தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ள சுஜிதாவுக்கு மணிரத்னம் தன்னுடைய 3 படத்திலும் நடிக்க வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா, பம்பாய் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சுஜிதாவுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். இதுமட்டுமின்றி, மற்றோரு இயக்குனர் இயக்கிய […]
அஜித் நடிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான வாலி படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்தவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியின் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா என்று கூறப்படுகிறது. கடந்த 1999 ஆம் ஆண்டு இய்குனர் எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் வாலி.இந்த படத்தில் சிம்ரன், ஜோதிகா, விவேக், தேவி ப்ரியா, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை […]