Tag: sujavarunee

பிக்பாஸ் வீட்டில் நியாயமாக விளையாடுபவர் ஆரி மட்டுமே-நடிகை சுஜா வருணி.!

பிக்பாஸ் போட்டியாளர்களை குறித்து பல கருத்துக்களை நடிகை சுஜா வருணி பேட்டியில் தெரிவித்துள்ளார். நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான சுஜா வருணி தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து தனது கருத்துக்களை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் வயதில் பெரியவர் என்றில்லாமல் சண்டையிலும் , டாஸ்க்கிலும் இளைஞர்களுக்கு ஏற்றார் போல் இறங்கி நின்று சிறப்பாக விளையாடி வந்தவர் சுரேஷ் சக்கரவர்த்தி. ஆனால் அர்ச்சனா மற்றும் சுசித்ரா என்டரிக்கு பின்னர் அவர் காணாமல் போய் விட்டார் என்று தெரிவித்தார் […]

aariarjuna 6 Min Read
Default Image

தனது குழந்தையின் புகைப்படத்தையும், தனக்கு பிரசவம் பார்த்த மருத்துவரின் புகைப்படத்தையும் வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

நடிகை சுஜா வருணி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் பிளஸ்டூ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், சுஜா வருணிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பதாக ஆண்குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து, அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், அவரது குழந்தை, கணவர் மற்றும் அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் ஆகியோருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், எனக்கு பிரசவம் […]

#BiggBoss 3 Min Read
Default Image