கரும்பு ஜூஸ் குடிப்பதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!..

Sugarcane juice

சாலையோரங்களில் அதிகமாக காணப்படும் ஜூஸ் வகைகளில் கரும்பு சாறும் ஒன்று. 70% சர்க்கரை கரும்பிலிருந்து தான் எடுக்கப்படுகிறது. மீதம் 30 சதவீதம் சர்க்கரை வள்ளி கிழங்கிலிருந்து எடுக்கப்படுகிறது. இன்றைய கால கட்டத்தில்  கரும்பு ஜூஸிற்கு அதிகமான பிரியர்கள் உள்ளார்கள். ஆகவே கரும்பு ஜூஸ் குடிப்பதால் எவ்வளவு நன்மைகள் அதை யாரெல்லாம் குடிக்கக்கூடாது என  என தெரிந்து கொள்வோம். கரும்புச்சாறு அதிக அளவு இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், சோடியம் போன்ற தாது சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. விட்டமின் சி … Read more

எத்தனால் தயாரிக்க கரும்பை பயன்படுத்த தடை… மத்திய அரசு அதிரடி உத்தரவு!

sugarcane

எத்தனால் தயாரிப்புக்கு கரும்புகளை பயன்படுத்த தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசின் உத்தரவில், சர்க்கரை ஆலைகள் மற்றும் வடிப்பாலைகள் கரும்புச் சாற்றையோ, கூழையோ எத்தனால் தயாரிக்க பயன்படுத்தக் கூடாது. எத்தனால் தயாரிப்புக்கு கரும்புகள் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் எத்தனால் தயாரிப்பதற்கு கரும்பை பயன்படுத்த தடை விதித்துள்ளது மத்திய அரசு. அதன்படி, எத்தனால் விநியோக ஆண்டு (ESY) 2023-24இல் எத்தனால் … Read more

கரும்புச்சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.!

கரும்புச்சாறு குடிப்பதால் புற்று நோய் வருவதை தடுக்கலாம். கரும்புச்சாறு குடிப்பதால் உடலில் பல்வேறு வகையான சத்துக்கள் கிடைக்கிறது, பொதுவாக பொங்கலில் அனைவரும் கரும்பு விரும்பி சாப்பிடுவது உண்டு, இந்த கரும்பில் வைட்டமின் மற்றும் கனிமச் சத்துக்கள் அதிகம் உள்ளது. அதிலும் பாஸ்பரஸ், இரும்புச் சத்து, பொட்டாசியம், கால்சியம் போன்றவை இருப்பதால் நமது உடலில் நோய் எதிர்பு சக்தி கிடைக்கிறது, இந்நிலையில் கரும்புச்சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம். நன்மைகள்: கரும்பு சாற்றில் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் … Read more