“கரும்பு தின்ன கூலியா’ என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை செய்கிறது . சென்னை :பொதுவாக அந்தந்த சீசனில் கிடைக்கும் உணவுகளுக்கு தனி சிறப்பு உள்ளது. அந்த வகையில் கரும்பு தைப் மாதங்களில் கிடைக்கக்கூடிய உணவுப் பொருளாகும் . பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் எவ்வளவு சிறப்பு வாய்ந்ததோ அதேபோல் கரும்பும் சிறப்பு வாய்ந்தது.. கரும்பில் உள்ள சத்துக்கள்: கரும்பில் வைட்டமின் சி ,கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் […]