எத்தனால் தயாரிக்க கரும்பை பயன்படுத்த தடை… மத்திய அரசு அதிரடி உத்தரவு!

sugarcane

எத்தனால் தயாரிப்புக்கு கரும்புகளை பயன்படுத்த தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசின் உத்தரவில், சர்க்கரை ஆலைகள் மற்றும் வடிப்பாலைகள் கரும்புச் சாற்றையோ, கூழையோ எத்தனால் தயாரிக்க பயன்படுத்தக் கூடாது. எத்தனால் தயாரிப்புக்கு கரும்புகள் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் எத்தனால் தயாரிப்பதற்கு கரும்பை பயன்படுத்த தடை விதித்துள்ளது மத்திய அரசு. அதன்படி, எத்தனால் விநியோக ஆண்டு (ESY) 2023-24இல் எத்தனால் … Read more

நற்செய்தி… விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் – அமைச்சர் அறிவிப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்யப்படும் என அமைச்சர் அறிவிப்பு. பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1,000 ரொக்க பணம், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சக்கரை வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு சேர்த்து வழங்க வேண்டும் என விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினனாரின் கோரிக்கையை ஏற்று, கரும்பும் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டிருந்தார். ஆனால், கரும்பை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் மேலும் … Read more

#BREAKING: பொங்கல் பரிசில் கரும்பு வழங்க முதலமைச்சர் உத்தரவு!

பொங்கல் பரிசுத்தொகுப்பில் முழு கரும்பு வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1,000 ரொக்க பணம், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சக்கரை வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், இதில் கரும்பு இடம்பெறவில்லை. இதனால், பொங்கல் பாரிஸில் கரும்பும் சேர்த்து வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்திருந்தது. பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என … Read more

#BREAKING: பொங்கல் பரிசுடன் கரும்பு? – முதலமைச்சர் அவசர ஆலோசனை!

பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்க கோரிக்கை எழுந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை. பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்த்து வழங்கலாமா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில்,  சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்ரபாணி மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1,000 ரொக்க பணம், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ … Read more

BREAKING: கரும்பு விவசாயிகளுக்கு மெட்ரிக் டன்னுக்கு ரூ.195 வழங்கப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு ..!

வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அதில், பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நெல் சாகுபடி நடக்கிறது. 20,000 விவசாயிகளுக்கு ஓராண்டில் ரூ.5 கோடி மதிப்பில் தார்ப்பாய்கள் வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்தார். இதற்கிடையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க, விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்படும் என தெரிவித்தார். கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக மெட்ரிக் டன்னுக்கு ரூ.195 வழங்கப்படும். கரும்பு … Read more

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.150 கோடி உற்பத்தி மற்றும் ஊக்கத்தொகை – வழங்கிய முதல்வர்!

சென்னை:2020-2021 ஆம் ஆண்டு அரவை பருவத்திற்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு உற்பத்தி மற்றும் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.150.89 கோடியை முதல்வர் வழங்கியுள்ளார். சர்க்கரை ஆலைகளுக்கு 2020-2021 ஆம் ஆண்டு அரவை பருவத்திற்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ரூ.150.89 கோடி உற்பத்தி மற்றும் சிறப்பு ஊக்கத்தொகையை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து,காணொலி வாயிலாக வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு திட்டங்களையும் முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.அதன்படி,வேளாண்மைப் … Read more

விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் – வழிமுறைகளை வெளியிட்ட கூட்டுறவுத்துறை!

விவசாயிகளிடம் நேரடி கரும்பு கொள்முதல் செய்வதற்கான முக்கிய விதிகளை வெளியிட்டது கூட்டுறவுத்துறை. கரும்பு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பொங்கலுக்கான கரும்பினை நேரடியாக விவசாயிகளிடமே கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். 2022-ம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்புடன், கரும்பும் சேர்த்து வழங்க தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கரும்பு … Read more

#Breaking:பொங்கல் சிறப்பு தொகுப்பில் கரும்பு;கண்காணிக்க குழு – தமிழக அரசு அரசாணை!

சென்னை:குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய 2022-ஆம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன், கூடுதலாக கரும்பும் சேர்த்து வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகள் மூலமாக பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்தும்,பொங்கல் சிறப்பு தொகுப்பபில் கரும்பை இணைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. மேலும்,இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: “2022-ஆம் ஆண்டு தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் கீழ்க்காணும் 20 பொருட்கள் … Read more

ஒரு டன் கரும்பு கொள்முதல் விலை ரூ. 2750 -லிருந்து ரூ.2900 ஆக உயர்வு..!

விவசாயிகளின் புதிய வகை கரும்புகளை சாகுபடி செய்ய ஊக்குவிக்க ரூ. 2கோடி ஒதுக்கீடு. தமிழகத்தில் முதன்முறையாக தனி வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அதில், கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்க தொகை டன் ஒன்றுக்கு ரூ.150 வழங்கப்படும். இதனால் கரும்பு விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்பு கொள்முதல் விலை ரூ. 2750 இருந்து ரூ.2900 ஆக அதிகரிப்பு. சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ஊக்கத்தொகைக்கு … Read more

கல்லீரல் பிரச்சனையை நீக்கும் கரும்பு, அறியலாம் வாருங்கள்!

தமிழர் திருநாளான பொங்கல் திருநாளில் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய கரும்பில் பல ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்து காணப்படுகிறது, அவை குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். கரும்பில் உள்ள நன்மைகள் கரும்பில் அதிக அளவில் நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், தயாமின் புரோட்டின், இரும்பு சத்து, மெக்னீசியம், ஜின்க் ஆகியவை நிறைந்து காணப்படுகிறது. இந்த கரும்பை அதிக அளவில் நாம் சாப்பிடுவதால் இதில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் காரணமாக கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதுடன், கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்களுக்கும் … Read more