எல்லோருமே ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். ஆனால் பணம் சம்பாதிப்பதற்காக குடும்பத்திற்காகவும் வேலையை பார்த்து செல்லக்கூடிய நபர்களுக்கு காலப்போக்கில் அவர்களை அறியாமலேயே உடல்நலம் அதிகம் பாதிக்கப்பட்டு விடுகிறது. அதிலும் தற்போது பலருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீரிழிவு பிரச்சனை இருந்தால் உணவு வகைகளில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பது மட்டுமல்லாமல் மருந்துகளும் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. கணையம் இன்சுலினை குறைவாக உற்பத்தி செய்வது தான் நீரிழிவு நோய்க்கான காரணம். இதற்காக […]
பெரும்பாலும் 90 கிட்ஸ் எல்லோருமே அவர்கள் பள்ளியில் வளர்ந்து வந்த காலகட்டங்களில் கடைகளில் விற்கப்பட்ட சிறு சிறு தின்பண்டங்களை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இந்த தின்பண்டங்கள் தற்பொழுது கிடைப்பதில்லை. இப்போது உள்ள குழந்தைகளுக்கு ஏற்றவாறு அவசரமாக தயாரிக்கக்கூடிய பொரிகள், மிட்டாய்கள் தான் தற்பொழுது விற்கப்பட்டு வருகிறது. 90 கிட்ஸ் காலத்தில் விற்கப்பட்ட உணவுகள் நாளடைவில் கண்களுக்கு தெரியாமல் மறைந்து போய்விட்டது. இருப்பினும் இந்த உணவுகளை எப்படி நாம் வீட்டிலேயே செய்து கொள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். […]
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதற்கான இயற்கை வழிமுறைகள் சிலவற்றை நாம் இன்று அறிந்து கொள்வோம். நீரிழிவு நோயாளிகளுக்கு உயர் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது வழக்கம்தான். இந்த ரத்த சர்க்கரையின் அளவை எவ்வாறு குறைப்பது என்று தெரியாமல் ஆங்கில மருந்துகள் மற்றும் மாத்திரைகளை அதிகம் உட்கொண்டு நாளடைவில் அதன் மூலமாகவே மாற்று நோய்களையும் தேடி வைக்க கூடிய நிலை தற்பொழுது உருவாகிவிடுகிறது. மன அழுத்தம், தூக்கமின்மை, காலை உணவை தவிர்ப்பது, போதுமான தண்ணீர் குடிக்காதது […]
சர்க்கரை ஏற்றுமதி மானியத்திற்கு ரூ. 3,500 கோடி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையை அகற்ற உதவும் முயற்சிகளின் ஒரு பகுதியாக 2020-21 நடப்பு ஆண்டில் 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.3,500 கோடி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. மானிய பணத்தை நேரடியாக விவசாயிகளின் கணக்குகளில் டெபாசிட் செய்ய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. 60 லட்சம் டன் சர்க்கரை […]
மாலை நேரத்தில் குழந்தைகள் எதாவது சாப்பாடு கேட்பது வழக்கம், நாம் அதற்காக கடைகளில் விற்கும் எண்ணெய் பண்டங்களை வாங்கி கொடுக்காமல் வீட்டிலிருக்கும் முட்டையை வைத்து சுவையான வட்லாப்பம் செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் முட்டை பால் பவுடர் சர்க்கரை ஏலக்காய் உப்பு செய்முறை முதலில் முட்டையை நன்றாக உடைத்து ஒரு கிண்ணத்தில் போட்டு நுரை வரும் அளவுக்கு அடித்து வைத்து கொள்ளவும். பின்பு சர்க்கரை மற்றும் பால் பவுடரை நன்றாக கலக்கி முட்டை […]
கரப்பான் பூச்சியை வெறும் சீனி மற்றும் பேக்கிங் பவுடரை வைத்தே அடிச்சு ஓட விடலாம் வாருங்கள் பார்க்கலாம். தற்போது உலக முழுவதும் பயன்படுத்தப்படும் பொருளில் ஒன்றாக சர்க்கரை மாறியுள்ளது. கேக்குகள், காபி, புட்டுகள், அணைத்து இனிப்புகளுக்கும் சர்க்கரை முக்கிய பங்கு வகுக்கிறது. உலகெங்கிலும் உள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு முறைக்கு மேல் சர்க்கரையைப் பயன்படுத்துகிறார்கள். உலகம் முழுவதும் அனைத்து குடும்பங்களுக்கும் ஒரு பழக்கப்பட்டஒரு முக்கியமான தொல்லை கரப்பான் பூச்சியாகும். கரப்பான் பூச்சியை முழுமையாக விரட்ட இதுவரை எந்த […]
பெண்கள் ஆண்கள் யார் என்றால் என்ன? இருவருக்குமே உதடு சிகப்பாக இருந்தால் வேண்டாம் என்றா இருக்கிறது. உதடு என்பது முகத்தில் அழகை கூட்ட கூடிய ஒரு அங்கமாக கருதப்படுகிறது. இது சிலருக்கு மிகவும் கருப்பாக இருப்பதால் முகம் வாடியது போல காணப்படும். இந்த உதட்டை எப்படி வீட்டில் இருந்தே சிகப்பாக மாற்றலாம் என பார்க்கலாம். தேவையான பொருட்கள் சீனி எலுமிச்சை பழச்சாறு செய்முறை முதலில் சிறிதளவு சீனி எடுத்துக் கொண்டு அதனுடன் எலுமிச்சை சாறு எடுத்து லேசாக […]
தமிழகத்தில், இதுவரை 94.71% சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாதவர்ககளுக்கு, அவரவர் ரேஷன் கடைகளில் இருந்து பொங்கல் பரிசு பெற்றுக்கொள்ளுமாறு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் கடந்த 9-ம் தேதியில் இருந்து குடும்ப அட்டை ஒன்றுக்கு, ரூ.1000 ரொக்கமும், 1கி பச்சரிசி, சர்க்கரை, கரும்புத்துண்டு உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. […]
இன்றைய காலகட்டத்தில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதிகம் இனிப்பு சார்ந்த பொருள்களை விரும்பி சாப்பிடுகின்றனர்.இனிப்பு உணவுகளில் அதிக அளவு சர்க்கரை பயன்படுத்துகின்றனர். டீ, காபி போன்ற அனைத்திற்கும் அதிக அளவு சர்க்கரையை சேர்த்து உண்டு வருகின்றனர். அப்படி அதிக அளவு சர்க்கரை உடலில் சேர்வதால் பல வகையான கேடு ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக அதிக சர்க்கரை உயர் ரத்த அழுத்தம் , மாரடைப்பு , வாந்தி ,சிறுநீர் பாதிப்பு போன்றவையும் ஏற்படுகிறது. அந்தவகையில் […]
நாமக்கல் மாவட்டத்தில் இருந்து நெல்லை மாவட்டத்திற்கு வினியோகம் செய்ய வந்த லாரி கிணறில் மூழ்கியது. மலை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு கிணறில் மூழ்கி 25,000 கிலோ சர்க்கரை நாசமானது. நாமக்கல் மாவட்டமான மோகனுரில் சர்க்கரை ஆலையில் இருந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்வதற்காக ஒரு லாரியில் 25,000 கிலோ சர்க்கரை மூட்டைகள் வந்துள்ளது. இந்த லாரியானது நேற்று காலை நெல்லை பக்கத்தில் தாழையூத்தில் இருக்கும் அரசு அரிசி ஆலைக்கு வந்துள்ளது. அரசி குடோனுக்கு […]
நடிகை சிம்ரன் மற்றும் த்ரிஷா இருவரும் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகைகள். இவர்களது நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர்கள் இருவரும், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், தற்போது சிம்ரன் மற்றும் த்ரிஷா இருவரும் இணைந்து மீண்டும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தினை இயக்குனர் ராதாகிருஷ்ணன் இயக்கி வருகிறார். இப்படம், அதிரடி ஆக்சன் கதைக்களத்தில் உருவாகி வருகிற நிலையில், […]
அன்றாடம் உட்கொள்ளும் உணவு பழக்கங்கள் நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.அந்த வகையில் இன்றைய இளம் பெண்கள் பெரிதும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று முகத்தில் தேவை இல்லாத முடிகள் வளரும் பிரச்சனை.இந்த பிரச்சனைக்கு பல செயற்கை தீர்வுகள் இருந்தாலும் அவை நிரந்தரமான தீர்வுகளாக இருக்க வாய்ப்பில்லை. முடி வளர்ச்சி ஏற்படுவதற்கான காரணம்: பெண்கள் இன்றைய காலகட்டத்தில் அலுவலக வேலைகளுக்கு செல்லும் இளம் பெண்கலின் ஒழுங்கற்ற உணவு பழக்கம். மேலும் உடலில் […]
உடல் எடையை குறைப்பதற்கான வழிமுறைகள். நமது ஆரோக்கியமான உணவு பழக்ககங்களை மறந்து மேலை நாட்டு உணவு முறைகளான பாஸ்ட் புட் உணவுகளை பயன்படுத்துவது. இன்றைய உலகில் அனைவரையும் பாதிக்கும் மிகப் பெரிய பிரச்சனையே உடல் எடை அதிகரிப்பு. இதற்காக பலரும் பல வழிகளை மேற்கொள்ளுகின்றனர். இதற்காக பல லட்சங்களை செலவழிக்கின்றனர். உடல் எடை அதிகரிப்பதற்கு மிக முக்கியமான காரணமே நாம் தான். ஏனென்றால், நாம் நமது ஆரோக்கியமான உணவு பழக்ககங்களை மறந்து மேலை நாட்டு உணவு முறைகளான […]
தற்போது உள்ள காலத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் அதிகமான நோய்களாக புற்றுநோய்,சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் இருக்கின்றன.இவற்றில் புற்றுநோய் கொஞ்சம் அதிகமாகவே ஏற்படுகிறது.இதற்கு காரணம் நாம் உண்ணும் உணவுகள் தான்.நாம் உண்ணும் உணவில் உள்ள பல்வேறு தேவையற்ற சத்துக்கள் உடம்பில் அதிகமாக இருப்பதே காரணம் ஆகும். உருளை கிழங்கு சிப்ஸ் பல நபர்களுக்கு உருளைகிழங்கு சிப்ஸயை பார்த்தாலே நாக்கில் எச்சில் உறும்.காரணம் அதன் சுவை அனைவருக்கும் பிடித்த வகையில் இருக்கும்.எந்த அளவுக்கு சுவை இருக்கிறதோ அந்த அளவிற்கு ஆபத்தும் […]
நெல்லிக்காய் குறிபிட்ட காலங்களில் கிடைக்க கூடிய ஒரு சத்துக்கள் நிறைந்த கனி ஆகும். வரலாற்றில் கூட நெல்லிக்காய்க்கு ஒரு சிறப்பு பெயர் உள்ளது.இத்தகைய சிறப்பு வாய்ந்த நெல்லிக்காய் தன்னுள் அதிகமான சத்துக்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கு தினசரி 50 மி.கி அளவுக்கு வைட்டமின் ‘சி’ தேவைப்படுகிறது. இந்தத் தேவையை நெல்லிக்கனி உண்பதன் மூலமாக எளிதில் பெற்றுவிட முடியும். நெல்லிக்காயில் நிறைந்திருக்கும் வைட்டமின் ‘சி’ ரத்தக்குழாய்களில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலை சுலபமாகக் கரைத்திடும். எனவே, மாரடைப்பைத் தவிர்க்கலாம். உடல் எடையை குறைக்க தினமும் […]
இயற்கையாக கிடைக்கும் கரும்பை சாறு எடுத்து அதனை காய்ச்சி அதிலிருந்து தயரிக்கபடுவது வெல்லம்.வெல்லம் அதிகமான இரும்பு சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. சித்த மருத்துவத்தில் சில வியாதிகளுக்கு மருந்து தயாரிக்க வெல்லத்தைப் பயன்படுத்துவார்கள். வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் வெல்லத்தை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரித்து, ஞாபக மறதியை தடுக்கலாம். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையின் போது உடல் சோர்வாகவும், காரணமின்றி படபடப்பாகவும் இருக்கும். சிலருக்கு தலைசுற்றலும் […]
குடைமிளகாய் மிகவும் சுவையான காய்கறிகளில் ஓன்று ஆகும்.அதில் சத்துக்களும் அதிகமாக உள்ளது. உடல் எடையை குறைக்க: உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குடமிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும். குடமிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும். முதிர்வை தடுக்க: குடைமிளகாய் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது. புற ஊதாக்கதிர்களால் தோலில் ஏற்படும் கருமை, சுருக்கம், வறட்சியை போக்கி தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது. மூட்டு வலிக்கு […]
நவீன வாழ்க்கை முறையே மனஉளைச்சல், உடல் பருமன், போன்றவை ஏற்பட காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நடைபயிற்சி இல்லாததும் இதற்கு ஒரு காரணம். நடப்பதை தவிர்த்து இருசக்கர வாகனங்கள், பஸ்களில் பயணிப்பது, படிகளில் ஏறுவதை விட்டு லிப்ட்களில் செல்வது அனைவரின் வாடிக்கையாகிவிட்டது. உடலில் கலோரி சத்து அதிகமாக சேரும் போது நடைபயிற்சி இல்லாததால் உடலில் உள்ள கலோரி சத்து குறையாமல் உடல் பருமனாகி நோய்கள் ஏற்பட்கின்றன. உலகளவில் வளர்ந்த நாடுகளில் எடுக்கப்பட்ட சோம்பேறிகள் ஆய்வு பட்டியலில் இந்தியா 39-வது […]
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் எல்லா விஷயங்களிலும் மிகவும் அதிக அளவு கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். மருத்துவர்கள் அப்படித்தான் அவர்களை அவ்வாறு நடந்துகொள்ளுமாறு கூறுவர். மாத்திரை சாப்பிடுவது மட்டும் சர்க்கரை நோயை கட்டுப்டுத்தாது. உங்களின் ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு உள்ளது என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப உணவுமுறையையும் மருந்துகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். 1. பொதுவாக சர்க்கரை வியாதி உள்ளவர்கள் எல்லா விஷயங்களுக்கும் அச்சபட்டு கொண்டே இருப்பார்கள். முதலில் இயல்பான நிலைக்கு வர வேண்டும். முழு ஆரோக்கியமுடையவர்கள் […]