Tag: sudharsanababu

அமெரிக்க அறிவியல் வாரிய உறுப்பினராக இந்திய அமெரிக்கர் நியமனம் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்

அதிபர் ட்ரம்ப், அமெரிக்க அறிவியல் வாரிய உறுப்பினராக இந்திய அமெரிக்கர் சுதர்சன பாபுவை நியமனம் செய்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ், மிக தீவிரமான தாக்குதலை நடத்தி வருகிற நிலையில், இந்த பரபரப்பான சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க அறிவியல் வாரிய உறுப்பினராக இந்திய அமெரிக்கர் சுதர்சனம் பாபு என்பவரை நியமனம் செய்துள்ளார். இவர், கடந்த 1986ம் ஆண்டு தமிழகத்தின் கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரியில் பொறியியல் படிப்பும், கடந்த 1988ம் ஆண்டு சென்னை […]

america 3 Min Read
Default Image