Tag: Sudhangan

#Breaking: மூத்த பத்திரிகையாளர் “சுதாங்கன்” உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்!

பல பத்திரிகைகள் மற்றும் ஊடங்களில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். தமிழன் எக்ஸ்பிரஸ் வார இதழில் பொறுப்பாசிரியராக இருந்தவர், பத்திரிகையாளர் சுதாங்கன். இவர் தினமணி நாளேடு, தமிழன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நாளிதழ்களில் பொறுப்பாசிரியராக பணியாற்றி வந்தார். அதுமட்டுமின்றி, பல தொலைக்காட்சிகளிழும் அவர் பணியாற்றி வந்தார். இவருக்கு உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் […]

Journalist 2 Min Read
Default Image