OTT தளத்திற்காக வெற்றிமாறன், கௌதம் மேனன், விக்னேஷ் சிவன் மற்றும் சுதா கோங்குரா ஆகியோர் இணைந்து வெப் சீரிஸ் ஒன்றை இயக்குவதாகவும், அதில் முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக இந்திய முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதன் மூலம் பல பிரபலங்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். சிலர் இயக்குநர்களும், பிரபலங்களும் ஓடிடி தளத்திற்காக குறும்படங்களை இயக்கியும், நடித்தும் வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஓடிடி தளமான நெட் ஃபிளிக்ஸ் தளத்திற்காக […]
சூர்யா நடிப்பில் அடுத்து தயாராகி வரும் திரைப்படம் சூரரை போற்று. இந்த படத்தை இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கொங்கரா இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவாக நடைபெற்று வருகிறது. இபபடம் ஏர் டெக்கான் (விமான நிறுவனம்) உரிமையாளர் ஜி.ஆர்.கோபிநாத் என்பவரது வாழ்கை வரலாற்று படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் முதல் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இதில் சூர்யா தாடி, கூலிங் கிளாஸ், பிட்டான உடல் என எப்போதும் போல அழகாக இருக்கிறார். இப்படம் அடுத்த […]