சென்னை : சிவகார்த்திகேயன் காட்டில் மழை தான் என்கிற அளவுக்கு அவர் அடுத்ததாக நடிக்கும் படங்களின் வரிசையை பார்க்கும் போது தெரிகிறது. ஏனென்றால், கடைசியாக அவருடைய நடிப்பில் வெளியான அமரன் படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆகி இருந்தது. அந்த பிளாக்பஸ்டர் படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்து விட்டார். அந்த திரைப்படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது மும்மரமாக ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கும் […]
சுதா கொங்கரா : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான சுதா கொங்கரா சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “நான் வரலாற்றில் பட்டம் பெற்றுள்ளேன், எனவே எனக்கு வரலாற்று உண்மைகள் எப்போதும் ஆவலுக்குரியவை. அப்படி நான் படித்து கொண்டு இருந்த காலத்தில் ஒரு முறை என் ஆசிரியர் சாவர்க்கரைப் பற்றிய ஒரு கதையைப் சொன்னார். சாவர்க்கர் ஒரு மிகப் பெரிய தலைவர் என்றும் அனைவராலும் மதிக்கப்படும் ஒருவர் என்றும் கூறினார். அவர் தனது மனைவியுடன் திருமணம் முடிந்த […]
புறநானூறு : இயக்குனர் சுதா கொங்கரா சூர்யாவை வைத்து சூரரைப்போற்று படத்தினை தொடர்ந்து புறநானூறு படத்தினை இயக்குவார் எனவும், படத்தினை சூர்யாவின் 2-டிநிறுவனமே தயாரிக்கிறது எனவும், படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைப்பார் எனவும் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால், படம் சற்று பெரிய படம் என்பதால் கொஞ்சம் அதிகமாக கால்ஷீட் கொடுக்கவேண்டி இருக்கிறதாம். இருப்பினும், சூர்யா இந்த படம் மட்டுமின்றி இன்னுமே பல படங்களை தொடர்ச்சியாக கமிட் செய்து வைத்து இருப்பதன் காரணமாக இந்த படத்திற்கு […]
இயக்குநர் சுதா கொங்கரா தான் வாங்கிய முதல் காரில், மணிரத்னம், சூர்யா, ஜி.வி.பிரகாஷ் உடன் ஜாலியாக ஒரு ரைடு சென்று நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். இயக்குனர் மணிரத்னத்தின் உதவி இயக்குனராக பணியாற்றி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் சுதா கொங்கரா. இவர் கடைசியாக சூர்யாவை வைத்து சூரரைப்போற்று திரைப்படத்தை இயக்கி இருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த நிலையில், இயக்குனர் சுதா கொங்கரா தான் […]
சூரரைப்போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா – இயக்குனர் இயக்குனர் சுதா கொங்கரா கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளதாகவும், இவர்கள் இருவரும் இணையும் அந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்படும் எனவும் சமீபகாலமாக தகவல்கள் வெளியானது. அத்துடன் இவர்கள் இருவரும் மீண்டும் இணையும் படத்தின் கதை டாடா நிறுவனத்தின் சிஇஓ ரத்தன் டாடாவின் வாழ்க்கை கதையை தான் எனவும் அதனை தான் இயக்குனர் சுதா கொங்கரா படமாக இயக்கவுள்ளதாக தகவல்கள் பரவியது. இதையும் […]
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருதும் வாங்கியிருந்தார். ஏர் டெக்கான் நிறுவனர் கோரூர் ராமசாமியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இப்படி தரமான படத்தை கொடுத்த இவர்களது கூட்டணி மீண்டும் ஒரு படத்தின் மூலம் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, டாடா நிறுவனத்தின் சிஇஓ ரத்தன் டாடாவின் வாழ்க்கை கதையை தான் […]