இந்திய சினிமா துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அதிகம் இருப்பதாக சிலர் குற்றம்சாட்டிவரும் வேளையில், பிரபல தயாரிப்பாளரான K.E.ஞானவேல்ராஜாவின் மனைவி நேஹா ஒரு பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். “சில நடிகைகள் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்துகொள்ளவும் தயாராக உள்ளனர். திருமணமான ஆண்கள் தான் அவர்கள் குறி. அதனால் பல குடும்பம் உடைகிறது. அவர்கள் பாலியல் தொழில் செய்பவர்களை விட மோசமானவர்கள். அவர்கள் பட்டியலை விரைவில் வெளியிட்டு சினிமா துறையில் இருந்து வெளியேற்றுவேன்” என முதலில் நேஹா ட்விட்டரில் […]