Tag: subway

சென்னை விமானநிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க முடிவு

  பயணிகள் மற்றும் சாமான்களை கொண்டு செல்லும் ஒரு சுரங்கப்பாதை அமைக்க சென்னை விமான நிலையம் முடிவு செய்துள்ளது. விரைவில் பயணிகளின் போக்குவரத்தை சரி செய்ய இது அமைக்கப்படுகின்றது. மேலும் இதற்காக, சென்னை விமான நிலையத்தின் மெட்ரோ ரெயில் புதர் பகுதியில் எப்படி குடைவுகளை மேற்கொள்ள முடியும் என்பதை அறிய முயற்சிகள் நடந்து கொண்டு வருகின்றன. இந்த திட்டத்தின் செலவு சுமார் ரூ.700 கோடியை எட்டும். இதை பற்றி பேசிய விமான நிலைய அதிகாரி, இந்த சுரங்கப்பாதை 10.5 அடி ஆழத்தில் இருக்கும். மெயின் டெர்மினல்களில் இருந்து […]

#Chennai 2 Min Read
Default Image