சென்னை மின்சார ரயிலில்களில் பயணிக்க மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விளையாட்டு வீரர்கள், தேர்வுக்கு செல்பவர்கள், வியாபாரிகளுக்கும் நாளை முதல் அனுமதி என ரயில்வே துறை அறிவித்துள்ளது. மேலும், பயணம் செய்ய அதற்கான சான்றிதழ்களுடன் வர வேண்டும் எனவும் அறிவுரை கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது, தெற்கு ரயில்வே புறநகர் சேவைகளின் எண்ணிக்கையை குறைத்து, ஒரு நாளைக்கு 244 ரயில்களை இயக்குகிறது. இது, கொரோனாவுக்கு முந்தைய மட்டத்தில் 40% ஆகும். இதற்கிடையில், நேற்று சென்னை மின்சார ரயிலில், வரும் 23 […]