Tag: Substations

துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி.!

தமிழகத்தில் 25 துணை மின் நிலையங்களை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார். தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருவள்ளூர், நாகை, சேலம், தஞ்சை, திருச்சி, திருவாரூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அமைக்கப்பட்ட துணை மின் நிலையங்களை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். ரூ.353.11 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 25 துணை மின்நிலையங்களை முதலமைச்சர் பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். […]

CMEdappadiPalaniswami 3 Min Read
Default Image