பாஸ்பேட்டிக், பொட்டாசிக் உரங்களுக்கான மானியத்தை அதிகரிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரங்களுக்கான மானியத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். இது விவசாயிகளுக்கு நற்செய்தியாக அமைந்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், DAP உரம் ஒரு மூட்டை ரூ.1,350 என்ற விலையிலேயே தொடர்ந்து கிடைக்கும். DAP உரம் […]
ஜப்பானில் சில காலமாக பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் குழந்தை வளர்ப்புக்கு வழங்கப்படும் மானியம் உயர்த்தப்பட உள்ளது. ஜப்பான் டுடேயின் ஒரு அறிக்கையின்படி, மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒரு குழந்தையை வளர்க்க ஏற்கனவே வழங்கப்படும் மானியமானது 2023 இல் உயர்த்தி வழக்கப்படும் என்று சுகாதாரம், தொழிலாளர் மற்றும் நல அமைச்சகம் நம்புகிறது. தற்போது, குழந்தை பிறந்த பிறகு புதிய பெற்றோருக்கு 420,000 யென் (ரூ. 2,52,338) பிரசவம் மற்றும் குழந்தை பராமரிப்பு மொத்த தொகை மானியம் வழங்கப்படுகிறது. அந்த […]
சர்க்கரை ஏற்றுமதி மானியத்திற்கு ரூ. 3,500 கோடி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையை அகற்ற உதவும் முயற்சிகளின் ஒரு பகுதியாக 2020-21 நடப்பு ஆண்டில் 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.3,500 கோடி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. மானிய பணத்தை நேரடியாக விவசாயிகளின் கணக்குகளில் டெபாசிட் செய்ய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. 60 லட்சம் டன் சர்க்கரை […]
மத்திய அரசு ரூ.2,609 கோடி மானியத்தை வழங்க வேண்டும் என்று அமைச்சர் காமராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ரூ.2,609 கோடி மானியத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானுடன் நடைபெற்ற ஆலோசனையில் அமைச்சர் காமராஜ் தமிழ்நாட்டு வழங்கவேண்டிய மானியத்தை வழங்க வேண்டும் என்று அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் மே 20 ஆம் தேதி வரை 1.34 லட்சம் […]