சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்தலாம், ஆனால் அச்சம் ஏற்படுத்தி போராட்டம் நடத்தக்கூடாது என்று கூறினார். சிஏஏவினால் எந்தப் பிரச்னையும் இல்லை என்றும் இது யாருடைய குடியுரிமையையும் பறிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார். பின்னர் பாஜக தனியாக நின்று வெற்றி பெற முடியும், ஆனால் அதற்கான முயற்சி எதும் செய்யவில்லை. மேலும் சசிகலா விடுதலையானால் தமிழக அரசியலில் பெரிய மாற்றம் வரும் என்றும் சசிகலாவை விடுத்து அரசியல் செய்வது கஷ்டம் என […]
பாஜக மூத்த தலைவர்களில் சர்ச்சைக் கருத்துக்களை தெரிவித்து சர்ச்சைக்கு வித்திட்டுபவரான சுப்பிரமணியன் சாமி ஆவார்.இவர் மாநிலங்கவை எம்.பியும் ஆவார்.இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அரசியல் மற்றும் நம்பிக்கை என்கிற தலைப்பில் பேசினார் அதில் பெரும் சர்ச்சையாக நாட்டில் வெடித்து கொண்டிருக்கும் அயோத்தி விவகாரம் குறித்த பல முக்கிய தகவல்களை குறிப்பிட்டார். இந்நிலையில் அயோத்தி விவகாரம் குறித்து பேசிய அவர் உச்ச […]
1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.40-க்கு மிகாமல் விற்கப்பட வேண்டும்” என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்த எண்ணெய் நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதன் விலையை அதிகரித்து வந்தது . இதனிடையே கடந்த சில வாரங்களாகவே பெட்ரோல், டீசல் […]
ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்தாலும் அறிவித்தார், பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதில் இன்னும் பலருடைய கருத்துக்கள், நடிகர் விவேக் : ரஜினி அரசியலுக்கு வருவதை அறிவித்து ஆனந்த அதிர்ச்சியை அறிவித்து விட்டார். இனி அதிலிருந்து பின் வாங்க கூடாது. இ.கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் : தற்போது உள்ள ஆட்சி பற்றி கூறியிருப்பது வரவேக்க்க தக்கது. தமிழிசை : துணிச்சலுடன் அரசியலுக்கு வருவேன் என அறிவித்து இருப்பது வரவேக்க தக்கது. அவருக்கு எனது வாழ்த்துக்கள். […]