கிண்டியில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு மருத்துவமனை ஜூலைக்குள் திறக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் சீனாவில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் இல்லை. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது, தடுப்பூசி செலுத்திக் கொண்டதுதான் மூலம் 90% மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், கிண்டியில் […]
இன்று முதல் கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம். இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், பல மாநிலங்களில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில் சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கேரளாவில் சமீப […]
கொரோனா மூன்றாம் அலை வந்தாலும் அதை எதிர்கொள்ள தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையில் தாக்கம் கடந்த சில வாரங்களாக குறைந்து வரும் நிலையில், தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் குறைந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் விரைவில் இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை ஏற்படும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இந்த கொரோனா மூன்றாம் அலையில் […]
தமிழகத்தில் 3,696 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறியுள்ளார். இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட கொரோனா இரண்டாம் அலை காரணமாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு கருப்பு பூஜை பாதிப்பு ஏற்பட தொடங்கியது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பலர் இந்த கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதுடன், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் தமிழகத்திலும் கருப்பு பூஞ்சை நோய் பரவி வருகிறது. இன்று சென்னையில் செய்தியாளர்களை […]
இன்று சென்னையில் மக்கள் நால்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை 3,300 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 122 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளார். 59,060 ஆம்போடெரிசின் பி மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் தடுப்பூசிகள் விவரம் குறித்து வெளிப்படையாக கூறப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதுவரை 1.58 லட்சம் பேருக்கு தமிழகத்தில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும், கையிருப்பில் 63,460 தடுப்பூசிகள் […]
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதுமே கடைகள் அடைப்பு, பள்ளிகள், கல்லூரிகள் ஆலயங்கள் என அனைத்துமே மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தொழிலாளர்களும் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் அவர்கள் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தனது ஒரு மாத ஊதியத்தை ஊதியத்தை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். அதாவது குறைப்பு நடவடிக்கையால் முறையான ஊதியம் கிடைக்காமல் அவதிப்படும் தொழிலாளர்களுக்கு நீதிபதி அவர்கள் நிதி அளிக்க உள்ளார். உயர் நீதிமன்ற […]