இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, 2024 -ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என எம்.பி. சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், தோனி அவர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக நேற்று அறிவித்தார். இந்த செய்தி, ஒட்டுமொத்த ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. தோனி ஓய்வு குறித்து கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், என பலரும் வாழ்த்துக்கள், மற்றும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், பாஜக கட்சியின் […]
23 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவை உறுப்பினராக டெல்லி நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தார் வைகோ. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியின் பொது திமுக உறுதியளித்ததை போல ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் மதிமுகவிற்கு வழங்கப்பட்டது. மதிமுக பொது செயலாளர் வைகோ அவர்கள் போட்டியின்று தேர்வு செய்யபட்ட்டார். ஜூலை 25 ம் தேதி மாநிலங்களைவையில் உறுப்பினர்கள் பதவி ஏற்க இருக்கும் நிலையில் வைகோ அவர்கள் இன்று நாடாளுமன்றம் சென்றார். உள்ளே சென்ற பின், அரசியல் மூத்த தலைவர்களான அறிஞர் […]
தமிழகத்தில் அடுத்த ஆட்சி கம்மியூனிஸ்ட் ஆட்சி நடைபெறுமா…?என்ற கேள்வியை சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் சன்னிதானத்தில் உள்ள ஆண்டவன் உத்தரவுப்பெட்டி தெரிவிக்கிறதா….. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பக்கத்தில் உள்ள சிவன்மலை மீது சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சன்னிதானம் உள்ளது அதில் ஆண்டவன் உத்தரவுப்பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது.இந்த பெட்டியில் சிவன்மலை ஆண்டவன் தன்னுடைய பக்தர் ஒருவரின் கனவில் வந்து ஒரு குறிப்பிட்ட பொருளை கூறுவதாகவும் பின்னர் அவர்கள் கனவில் வந்த பொருளை கோவிலில் தெரிவித்ததும் கோவில் நிர்வாகம் சார்பில் […]