PM Modi : பிரதமர் மோடி அவரது வாரணாசி தொகுதியில் தோற்கடிக்கப்பட்டால் என்னவாகும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார். பாஜகவில் இருந்தாலும் பாஜக தலைவர்களுக்கு எதிராக தனது விமர்சனங்களை முன்வைக்க தவறியதில்லை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. பல்வேறு சமயங்களில் இவரது சர்ச்சையான கருத்துக்கள் தேசிய அளவில் பேசுபொருளாக மாறிவிடுகிறது. அதனாலோ என்னவோ, தேர்தல் நேரங்களில் இவரை பிரச்சாரம் செய்ய பாஜக தலைமை அழைப்பதில்லை. வாரணாசி பயணம் : பிரதமர் நரேந்திர […]
Subramanian Swamy: பிரதமர் மோடியை சீனாவுக்கு தூதராக நியமிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம். கடந்த ஆண்டுகளாவே இந்திய எல்லை பகுதிகளை சீனா சொந்த கொண்டாடி வரும் சூழல் நிலவி வருகிறது. அதில் குறிப்பாக அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகள் மீது உரிமை கொள்ளும் வகையில் சீனா தனது செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது. அந்தவகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்ட அருணாச்சல் பிரதேசத்தின் பகுதிகளுக்கு சீனா பெயர் சூட்டியுள்ள […]
கொரோனா தொற்றுநோய் தடுப்பு முயற்சிகளை நிர்வகிக்கும் பொறுப்பை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு வழங்க வேண்டும் என சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை காரணமாக நிலைமை கட்டுப்படுத்த முடியாததாகி வருகிறது. மேலும் ஒவ்வொரு நாளும் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பத்திக்கப்பட்டு வருகின்றனர். இது தவிர, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் மற்றும் படுக்கைகளின் பற்றாக்குறை உள்ளது. இதற்கிடையில், பாராளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமி கொரோனா பிரச்சினை குறித்து மோடி அரசுக்கு […]
தமிழகத்தில் பாஜக 2 அல்லது 3 இடங்களில் வெற்றிபெறும், இல்லாவிட்டால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதால் அனைத்து கட்சிகளும், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, மற்றும் பாமகவுக்கு தொகுதி பங்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக கூட்ட்டணியில் உள்ள பாஜகவிற்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், […]
நேற்று நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் மீது புதிதாக செஸ் வரி விதிக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்நிலையில், பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இன்று தனது ட்விட்டரில் பதிவிட்ட பதிவில், ராமர் பிறந்த இந்தியாவில் பெட்ரோல் விலையை ரூ.93, சீதா பிறந்த நேபாளத்தில் ரூ.53 எனவும், இராவணன் ஆண்ட இலங்கையில் பெட்ரோல் விலை ரூ.51 என டுவிட் செய்துள்ளார். […]
பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருக்கும் அமித் மால்வியாவை நாளைக்குள் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருக்கும் அமித் மால்வியாவை நாளைக்குள் பொறுப்பிலிருந்து நீக்கப்படாவிட்டால், என்னை பாதுகாக்க விரும்பவில்லை என்றுதான் அர்த்தம் என தெரிவித்துள்ளார். இதனிடையே, பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக அமித் மால்வியா என்பவர் இருந்து வருகிறார். இவரது தலைமையின் கீழ் இயங்கும் […]
பாஜக தகவல் தொழில்நுட்ப அணியில் இருப்பவர்களில் சிலர் என்னைத் தாக்குவதற்கு போலியான கணக்கிலிருந்து ட்வீட் செய்கின்றனர் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக அமித் மால்வியா என்பவர் இருந்து வருகிறார். இவரது தலைமையின் கீழ் இயங்கும் பணியாளர்கள் தன்னை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி அவரது ட்விட்டர் பக்கத்தில், பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மிகவும் மோசமாக உள்ளது. […]
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இந்திய குடியுரிமை பெறதா நபர்களை தேடி பிடித்து அவர்களை அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். மத்திய அரசு நாடாளுமன்றங்களின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்கவை என இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.இந்த மசோதாவிற்கு இரு அவைகளிலும் கடும் எதிர்ப்பு இருந்த நிலையில் இதற்கு மத்தியில் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.குடியரசு […]
கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் வீடு, அலுவலகங்கள் என பல இடங்களில் சோதனை நடைபெற்றது.இந்த சோதனையில் சசிகலா 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி ரூ.1500 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி நிரூபிக்கபட்டு 4 வருடங்கள் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது. தற்போது சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சில நாள்களுக்கு முன் கர்நாடக சிறைத்துறை நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை […]
சினிமா கூத்தாடிகளால் தமிழ்நாட்டுக்கு ஒண்னும்பண்ண முடியாது என்று ரஜினி குறித்த கேள்விக்கு சுப்ரமணியன் சுவாமி பதில் அளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற நீண்ட நாட்கள் அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.ஆனால் தற்போதைய காலகட்டத்தில் ரஜினியின் அரசியல் வேகமெடுத்து வருகிறது.கடந்த சில நாட்களாக அரசியல் கருத்துக்களை கூறிவருகின்றனர்.அந்த கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தான் இன்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவரிடம் ரஜினி குறித்து […]
நெல்லையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், பொருளாதார மந்த நிலை இருப்பதாக கூறுவது தவறு .முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலத்திலும் பொருளாதார பிரச்சினை இருந்தது. வெளிநாடுகளில் இருப்பது போன்ற நீர் மேலாண்மையை ஏற்படுத்த வேண்டும்.பல ஆண்டுகளாக இது பற்றி நான் பேசியும், எழுதியும் வருகிறேன்.நரசிம்மராவ் காலத்தில் இருந்தது போன்ற மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.தமிழகத்தில் தொகுதிகளை பிச்சை வாங்குவதை விட்டுவிட்டு பா.ஜ.க. அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும். விவசாயிகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான […]
நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி முறைகேடாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.இதனைத்தொடர்ந்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி வழக்கு ஒன்றை தொடர்ந்தார். நேற்று நேஷனல் ஹெரால்ட் வழக்கின் விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது.இதில்,சோனியா காந்தி,ராகுல் காந்தி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சீமா ஆஜராகினார்.அப்பொழுது நீதிபதிகள் சுப்ரமணிய சுவாமியை குறுக்கு விசாரணையை செய்ய வழக்கறிஞர் சீமாவிற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து சீமா சுவாமியை குறுக்கு விசாரணை செய்தார்.ஆனால் அவர் ஹிந்தியில் பேசினார். அப்பொழுது […]
புதுச்சேரி மக்களவை தொகுதிக்கான என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக கே.நாராயணசாமி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். புச்சேரியில் அதிமுக கூட்டணியில் புதுச்சேரி தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி இதுவரை வேட்பாளர் பட்டியலை அறிவிக்காவிட்டாலும், சட்டமன்ற சபாநாயகர் வைத்தியலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால், காங்கிரஸ் கட்சி வைத்தியலிங்கத்தை வேட்பாளராக களமிறக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக கே. நாராயணசாமி (29) […]
சிறையில் இருக்கும் 7 தமிழர் விடுதலைக்கு சாத்தியமே இல்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்… அதிமுக, திமுக-வால் தமிழகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியாது. பா.ஜ.க.-வால் மட்டுமே மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும். திமுக தேர்தல் அறிக்கை குப்பையில் போடப்பட வேண்டியது. 7 பேர் விடுதலைக்கு சாத்தியமே இல்லை என்றார். 7 பேர் விடுதலைக்கு சாத்தியமே இல்லை என சுப்பிரமணியன் சுவாமி கூறுவது இது முதல் […]